08 March, 2013

பிடித்தமான நாடுகளின் பட்டியலில் 6வது இந்தியா



அமெரிக்க மக்களுக்குப் பிடித்தமான நாடுகளின் பட்டியலில் இந்தியா 6வது இடத்தில் உள்ளது. பிடிக்காத நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தான் 3வது இடத்தைப் பிடித்துள்ளது.அமெரிக்கர்களிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், கனடா, இங்கிலாந்து, ஜெர்மனி, ஜப்பான், பிரான்ஸ் நாடுகளைத் தொடர்ந்து இந்தியா இடம்பெற்றுள்ளது.பிடிக்காத நாடுகளின் பட்டியலில் முதல் மூன்று இடங்களை ஈரானும், கொரியாவும், பாகிஸ்தானும் பிடித்துள்ளன.

No comments:

Post a Comment