25 March, 2013

இந்த நாடு எங்கே இருக்கு?

தமிழ்பற்று இருக்க வேண்டிய இடத்தில் இருக்க வேண்டும்,காட்ட வேண்டிய இடத்தில் காட்டவேண்டும்.,எல்லோருக்கும் பொதுவான நம்பர் பிளேட்டில் இப்படி எழுதினால் எப்படி,அதுவும் போக தமிழ்நாடு என்று வர வேண்டிய இடத்தில் திருமா நாடு என்று வேறு எழுதியுள்ளனர்,அந்த நாடு எங்கே இருக்கு என்று சொன்னால் தேவலை.

No comments:

Post a Comment