03 March, 2013

இதையாவது விட்டு வையுங்களேன்!

மோதிஜி.. மோதி மோதி விளையாடுறீங்கோ... எங்க சமூகத்தைத்தான் ஒரு கை பார்த்தீங்கோ... இந்த சமூக வலைத் தளத்தையாவது விட்டுவைக்கக் கூடாதா? நானும் உங்களுக்குப் போட்டியா டிவிட்டரு, பேஸுபுக்குன்னு கையில செல்போனை வெச்சிக்கிட்டு பட்டனைத் தட்டைத்தட்டி... இதோ பாருங்க என்னோட விரலெல்லாம் தேஞ்சுபோச்சு... ஆனா... இப்பவும் உங்களுக்குதான் ஃபாலோயர்ஸ் அதிகமாம். எண்ணிக்கை டாப் கியர்ல ஏறிட்டே இருக்காம்... கொஞ்சம் இதுலயாச்சும் எங்களோட போட்டிக்கு வராம இருக்கக் கூடாதா...?

No comments:

Post a Comment