ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை.
விவேகானந்தர்.
05 April, 2013
கல் நெஞ்சக் காக்கிகளே!
கல் நெஞ்சக் காக்கிகளே! மானத்தையும் மீறிய வீரம் செறிந்த போராளியடா...
கால் இரண்டும் பின்னிக் கொள்ள கை மட்டும் அனிச்சையாக பெண்மை காக்கிறது...
அவள் கண்களில் தெறிக்கின்ற போராட்ட வெறி பொசுக்கத்தான் போகிறது தொட்ட கைகளை...
No comments:
Post a Comment