25 May, 2013

வடை போச்சே

பத்து வருடத்திற்கு முன்னாடி வடை ஒரு ரூபாயாகவும்,வெளியூர் போன் செய்ய பத்து ரூபாயாகவும் இருந்தது,இப்போது போன் செய்ய ஒரு ரூபாய்தான் ஆனால் வடை பத்து ரூபாயாகிவிட்டது.டெக்னாலாஜி வளர்ந்து என்ன செய்ய,வடை போச்சே!!!

No comments:

Post a Comment