28 July, 2013

தாய்மொழி என்கிறோம். தாயையும் காணோம். மொழியையும் காணோம்.?

பிறந்த மண்ணில்,பெற்ற தாயின் அன்பில்,பிள்ளையின் அழு குரலில் ,உடம்பின் ஒவ்வொரு திசுக்களிலும் என் தமிழ் வாழ்ந்துக் கொண்டு தான் இருக்கிறது! இனியாவது தமிழில் பேசுவோம்!

No comments:

Post a Comment