13 August, 2013

சென்னை ஒரு ஊராய்யா?

நாமதான் சொல்லணும்...மரியாதை இல்லாத பேச்சு,நெருக்கடியான போக்குவரத்து,சுகாதாரமில்லாத குடியிருப்பு,குடிதண்ணீருக்கே தட்டுப்பாடு,எதைத்தொட்டாலும் அதிக காசு,எப்போதும் பரபரப்பான சூழல் என்றுள்ள உங்க சென்னை ஒரு ஊராய்யா? என்று வெளியூர்காரர்கள் கேட்கத்தான் செய்வார்கள்.அதற்காக சென்னையை விட்டு கொடுக்கமுடியுமா,வருகின்ற 22/8/13 ந்தேதி சென்னை தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், நம்ம ஊரு ரொம்ப நல்ல ஊரு என்று அச்சடிக்கப்பட்ட டிசர்ட்டுகள் நேற்று சென்னையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

No comments:

Post a Comment