ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை.
விவேகானந்தர்.
22 October, 2013
புரிஞ்சு போச்சு ...
சபரிமலைக்கு பத்து வயதிற்கு மேல் ஐம்பது வயதிற்குட்பட்ட பெண்கள்
அனுமதிப்பது கிடையாது என்று சொல்ல வருகிறார்கள் என்பது புரிஞ்சு போச்சு.
No comments:
Post a Comment