13 March, 2014

'நாட்டுக்கொரு நல்ல செய்தி’ சொல்லும் ஆர்வத்துக்கு ஒரு சல்யூட்!

'பெண்ணைவிட ஆணைப் பலமா படைச்சதே, அவளை நாம பாதுகாக்கத்தான். பலவந்தப்படுத்த அல்ல’, 'இலங்கைல கொத்துக் கொத்தாக் கொல்லப்பட்டு ஒரு இனமே அழிஞ்சப்ப, நாம இங்க ஐ.பி.எல். பார்த்துக்கிட்டுல்ல இருந்தோம்’, 'போலிக்கு மட்டும்தான் இந்த நாட்டுல இன்னும் போலி வரலை’, 'நம்ம நாட்ல உண்மையை உண்மைனு நிரூபிக்கவே 20 வருஷம் ஆகுமே!’, 'ஒரு பரபரப்பான செய்தியை இன்னொரு பரபரப்பான செய்தியால மறக்கடிப்பானுங்க. ஆனா, நம்மளை எப்பவும் பதட்டத்துலயே வெச்சிருப்பாங்க!’  என படம் முழுக்க நிமிர்ந்து பார்க்கவைக்கிறது சமுத்திரக்கனியின் வசனம்.

No comments:

Post a Comment