ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை.
விவேகானந்தர்.
12 June, 2014
கிடைத்துவிடுமா?
24மணி நேரமும் கோவில் வாசலிலே அமர்ந்து பிச்சை எடுப்பவனுக்கு
கிடைக்காத "நிம்மதியும், செல்வமும்"ஒரு நிமிடம் நீங்கள் வேண்டுவதால்
No comments:
Post a Comment