ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை.
விவேகானந்தர்.
12 February, 2017
முதுமலைல யானைகளுக்கு புத்துணர்ச்சி முகாம் நடத்துனா அது அம்மா.... கூவத்துல எம்எல்ஏக்களுக்கு புத்துணர்ச்சி முகாம் நடத்துனா அது ஆயாம்மா...
No comments:
Post a Comment