- உலக சிறுநீரக தினம்
- ஜாம்பியா இளைஞர் தினம்
- ரஷ்ய தலைநகர் பெத்ரோகிராட்டில் இருந்து மாஸ்கோவிற்கு மாறியது(1918)
- அறிவியல் கண்டுபிடிப்பாளர் அலெக்சாண்டர் பிளெமிங் இறந்த தினள்(1955)
- லித்துவேனியா, சோவியத்திடம் இருந்து தன்னிச்சையாக விடுதலையை அறிவித்தது(1990)
ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை. விவேகானந்தர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment