ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை.
விவேகானந்தர்.
10 March, 2011
இதே நாள் 11 மார்ச் 2011
உலக சிறுநீரக தினம்
ஜாம்பியா இளைஞர் தினம்
ரஷ்ய தலைநகர் பெத்ரோகிராட்டில் இருந்து மாஸ்கோவிற்கு மாறியது(1918)
அறிவியல் கண்டுபிடிப்பாளர் அலெக்சாண்டர் பிளெமிங் இறந்த தினள்(1955)
லித்துவேனியா, சோவியத்திடம் இருந்து தன்னிச்சையாக விடுதலையை அறிவித்தது(1990)
No comments:
Post a Comment