- எஸ்தோனியா தாய்மொழி தினம்
- லினக்ஸ் கெர்னல் 1.0.0 வெளியிடப்பட்டது(1994)
- இயற்பியலாளர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பிறந்த தினம்(1879)
- ஜெர்மன் மெய்யியலாளர் கார்ல் மார்க்ஸ் இறந்த தினம்(1883)
- அமெரிக்க கண்டுபிடிப்பாளர் ஜார்ஜ் ஈஸ்ட்மேன் இறந்த தினம்(1932)
ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை. விவேகானந்தர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment