ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை.
விவேகானந்தர்.
13 March, 2011
இதே நாள் 14 மார்ச் 2011
எஸ்தோனியா தாய்மொழி தினம்
லினக்ஸ் கெர்னல் 1.0.0 வெளியிடப்பட்டது(1994)
இயற்பியலாளர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பிறந்த தினம்(1879)
ஜெர்மன் மெய்யியலாளர் கார்ல் மார்க்ஸ் இறந்த தினம்(1883)
அமெரிக்க கண்டுபிடிப்பாளர் ஜார்ஜ் ஈஸ்ட்மேன் இறந்த தினம்(1932)
No comments:
Post a Comment