13 March, 2011

அமெரிக்க வெளியுறவு செய்திதொடர்பாளர் கிரவ்லி ராஜினாமா

அமெரிக்க த‌லைமை வெளியுறவு செய்தி தொ‌டர்பாளர் பதவியை ராஜினாமா செய்தார் கிரவ்லி.விக்கிலீக்ஸ் இணையதளம் அமெரிக்க ராணுவத்தின் நடவடிக்கைகள் மோசமாகவும் மிகுந்த கேலிக்குரியதாகவும் தன்னைப்பற்றியும் குறிப்பிட்டதை தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார். இது குறி்த்து அவர் குறிப்பிடுகையில் என் மீது குற்றம் சாட்டப்பட்டதை தொடர்ந்து அதற்கு பொறுப்பேற்று தான் ராஜினாமா செய்ததாகவும், ராஜினாமா கடிதத்தை ‌அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரியிடம் கொடுத்துவிட்டதாகவும் கடிதத்தை அவர் வருத்தத்துடன் ஏற்றுக்கொண்டதாகவும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment