ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை.
விவேகானந்தர்.
20 March, 2011
இதே நாள் 21 மார்ச் 2011
உலக வன நாள்
சர்வதேச செய்யுள் நாள்
நமீபியா விடுதலை தினம்(1990)
தென்னாப்பிரிக்கா மனித உரிமைகள் தினம்
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் தனது சிறப்பு சார்புக் கோட்பாடு கொள்கையை வெளியிட்டார்(1905)
No comments:
Post a Comment