ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை.
விவேகானந்தர்.
13 April, 2011
இதே நாள்
அங்கோலா - இளைஞர் தினம்
இந்திய சட்ட நிபுணர் அம்பேத்கர் பிறந்த தினம்(1891)
இந்திய ஆன்மிகவாதி ரமண மகரிஷி இறந்த தினம்(1950)
ஹங்கேரி, ஆஸ்திரியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது(1849)
No comments:
Post a Comment