ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை.
விவேகானந்தர்.
10 July, 2011
இதே நாள்...
உலக மக்கள் தொகை தினம்
மங்கோலியா சீனாவிடமிருந்து விடுதலை பெற்றது(1921)
நியூயார்க் நகரில் டிறைபரேச பாலம் திறக்கப்பட்டது(1936)
இரு நகரங்களின் கதை என்ற நாவலை சார்லஸ் டிக்கன்ஸ் வெளியிட்டார்(1859)
ஸ்கைலாப் விண்வெளி நிலையம் பூமிக்கு திரும்பியது(1979)
No comments:
Post a Comment