- சர்வதேச நீதி தினம்
- தென் கொரியா அரசியலமைப்பு தினம்
- முதலாவது பஞ்ச் இதழ் லண்டனில் டெளியிடப்பட்டது(1841)
- கலிபோர்னியாவில் டிஸ்னிலாண்ட்டின் ஆரம்ப நிகழ்வுகள் தொலைக்காட்சி மூலம் காண்பிக்கப்பட்டது(1955)
- கிழக்கு தீமோர் இந்தோனேசியாவுடன் இணைக்கப்பட்டது(1976)
ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை. விவேகானந்தர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment