ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை.
விவேகானந்தர்.
16 July, 2011
இதே நாள்...
சர்வதேச நீதி தினம்
தென் கொரியா அரசியலமைப்பு தினம்
முதலாவது பஞ்ச் இதழ் லண்டனில் டெளியிடப்பட்டது(1841)
கலிபோர்னியாவில் டிஸ்னிலாண்ட்டின் ஆரம்ப நிகழ்வுகள் தொலைக்காட்சி மூலம் காண்பிக்கப்பட்டது(1955)
கிழக்கு தீமோர் இந்தோனேசியாவுடன் இணைக்கப்பட்டது(1976)
No comments:
Post a Comment