ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை.
விவேகானந்தர்.
22 July, 2011
இதே நாள்...
ஜாம்பியா மறுமலர்ச்சி தினம்
முதன் முதலாக மோட்டர் சைக்கிள் பந்தயம் பிரான்சில் நடைபெற்றது(1894)
விண்டோஸ் லைவ் மெசன்ஜர், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தால் வெளியிடப்பட்டது(1999)
வைலி போஸ்ட், உலகை தனியே சுற்றி வந்த முதல் மனிதன் என்ற பெருமையைப் பெற்றார்(1933)
No comments:
Post a Comment