ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை.
விவேகானந்தர்.
22 July, 2011
இதே நாள்...
எகிப்து புரட்சி தினம்
லிபியா புரட்சி தினம்
இந்திய விடுதலைப் போராட்ட வீரர் லோகமான்ய திலகர் பிறந்த தினம்(1856)
இந்திய விடுதலை போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவா இறந்த தினம்(1925)
வில்லியம் ஆஸ்டின் பேர்ட், முதலாவது தட்டச்சு இயந்திரத்திற்கான காப்புரிமத்தை பெற்றார்(1829)
No comments:
Post a Comment