ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை.
விவேகானந்தர்.
06 December, 2011
இதே நாள்...
ஸ்பெயின் அரசியலமைப்பு தினம்
பின்லாந்து விடுதலை தினம்(1917)
இந்திய அரசியலமைப்பை இயற்றிய பி.ஆர்.அம்பேத்கார் இறந்த தினம்(1956)
அமெரிக்காவில் அடிமை முறை தடை செய்யப்பட்டது(1865)
உலகில் முதல் முறையாக லண்டனில் வாடகை வாகன சேவை துவங்கியது(1897)
No comments:
Post a Comment