இதே நாள்


  • வியட்நாம் விடுதலை தினம்(1975)

  •  மெக்சிகோ சிறுவர் தினம்

  •  ஜெர்மானிய சர்வாதிகாரி அடோல்ஃப் ஹிட்லர் இறந்த தினம்(1945)

  •  திருச்சியில் பாரதிதாசன் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது(1982)

  •  ஹவாய், அமெரிக்காவின் ஒரு பகுதியானது(1900)

  • இதே நாள்


  • சர்வதேச நடன தினம்

  •  ஜப்பான் தேசிய தினம்

  •  புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த தினம்(1891)

  •  இந்திய ஓவியர் ரவி வர்மா பிறந்த தினம்(1848)

  •  பெர்லின் நகரில் எலெக்ட்ரோமோட் எனப்படும் பேருந்து வெள்ளோட்டம்      விடப்பட்டது(1882)