- ஹங்கேரியக் குடியரசு அமைக்கப்பட்டது(1946)
- முதலாவது மின்சார வீதி விளக்குகள் இந்தியானாவில் நிறுவப்பட்டன(1880)
- ஏற்றுமதி-இறக்குமதி வங்கி அமெரிக்காவில் துவங்கப்பட்டது(1934)
- மெக்சிகோவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே பேர் நிறுத்த உடன்பாடு எட்டப்பட்டது(1848)
ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை. விவேகானந்தர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment