ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை.
விவேகானந்தர்.
01 February, 2012
இதே நாள்...
ஹங்கேரியக் குடியரசு அமைக்கப்பட்டது(1946)
முதலாவது மின்சார வீதி விளக்குகள் இந்தியானாவில் நிறுவப்பட்டன(1880)
ஏற்றுமதி-இறக்குமதி வங்கி அமெரிக்காவில் துவங்கப்பட்டது(1934)
மெக்சிகோவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே பேர் நிறுத்த உடன்பாடு எட்டப்பட்டது(1848)
No comments:
Post a Comment