- தமிழக முன்னாள் முதல்வர் சி.என்.அண்ணாதுரை இறந்த தினம்(1969)
- அமெரிக்காவின் முதலாவது காகித நாணயம், மசாசூசெட்சில் அறிமுகப்படுத்தப்பட்டது(1690)
- வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சி அமைக்கப்பட்டது(1930)
- அமெரிக்காவின் விடுதலையை ஸ்பெயின் அங்கீகரித்தது(1783)
ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை. விவேகானந்தர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment