ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை.
விவேகானந்தர்.
03 February, 2012
இதே நாள்...
தமிழக முன்னாள் முதல்வர் சி.என்.அண்ணாதுரை இறந்த தினம்(1969)
அமெரிக்காவின் முதலாவது காகித நாணயம், மசாசூசெட்சில் அறிமுகப்படுத்தப்பட்டது(1690)
வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சி அமைக்கப்பட்டது(1930)
அமெரிக்காவின் விடுதலையை ஸ்பெயின் அங்கீகரித்தது(1783)
No comments:
Post a Comment