23 June, 2013

வாழ்க்கை துன்பமின்றி!

நட அதிர்வின்றி,
பேசு பணிவாக,
சுவாசி ஆழமாக,
தூங்கு ஆழமாக,
உடுத்து அழகாக,
செயல்படு அச்சமின்றி,
உழை உண்மையாக,
சிந்தி சுயமாக,
நம்பு சரியாக,
பழகு நாகரீகமாக,
 

No comments:

Post a Comment