ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை.
விவேகானந்தர்.
21 June, 2013
அந்த' நாட்கள் மீண்டும் வந்திடாதோ?
தனி படுக்கையில் அல்ல அம்மா,அப்பாகூட படுத்து உறங்கியவர்கள் தான் நாம்.
எந்த வித உணவுப்பொருளும் அலர்ஜியாக இருந்தது இல்லை,
புத்தகங்களை சுமக்கும் பொதி மாடாய் இருந்தது இல்லை,
பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்தது முதல் இருட்டும் வரை ஒரே
விளையாட்டு ரூமிற்குள் அடைந்து உலகத்தை பார்த்தது இல்லை!
No comments:
Post a Comment