|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

05 May, 2011

1000 Ways To Die -அமெரிக்காவில் அதிகம் பார்க்கப்படும் தொடர் !


இதே நாள்


  • இந்தியாவில் முதல் தபால் தலை வெளியிடப்பட்டது(1854)

  •  பென்னி பிளாக் அஞ்சல்தலை ஐக்கிய ராஜ்யத்தில் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டது(1840)

  •  ஈபிள் டவர், பாரிசில் பொதுமக்களுக்காக அதிகாரபூர்வமாகத் திறந்து விடப்பட்டது(1889)

  •  ஐக்கிய ராஜ்யத்தையும் பிரான்சையும் இணைக்கும் கால்வாய் சுரங்கம் அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டது(1994)

  •  இந்திய விடுதலை வீரர் மோதிலால் நேரு பிறந்த தினம்(1861)

  • அமெரிக்காவில் குழந்தைகளுக்கு அதிகம் வைக்கப்படும் பெயர்!


    மாறிவரும் உலகுக்கு ஏற்ப கேக் !



    ரஷ்யாவில் தரை இறங்கிய விமானம் அதிர்ச்சி காட்சி !


    THE MISSION: - MINUTE - BY - MINUTE


    ஒசாமா வாழ்ந்த வீடு காட்சிப்பொருளானது!



















    Obama visits Ground Zero: 'We will never forget'


     On a mission to bury the memory of Osama bin Laden by honoring those who died in the fiery Sept. 11, 2001, attacks, President Barack Obama on Thursday visited firefighters and police who lost colleagues at New York's Ground Zero and then laid a wreath at the site.

    "When we say we will never forget, we mean what we say," he said in brief comments to the firefighters and others at the station he visited in New York's theater district. The station lost 15 men during the attacks.

    In his brief remarks, the president never mentioned bin Laden's name.At Ground Zero, Obama laid the wreath at the foot of the so-called Survivor Tree, which sustained damage during the attack but was freed from the rubble.


    The president closed his eyes and clasped his hands at the outdoor memorial where the twin towers of the World Trade Center once dominated the Manhattan skyline.
    He shook hands with 9/11 family members and others dressed in black at the site where the skyscrapers were brought down by planes commandeered by bin Laden's followers. Nearly 3,000 people were killed.
    The president was to later hold private talks with some family members.

    Obama's visit comes after he sharply rejected calls to release photos of a slain bin Laden so the world could see some proof of death.The president said he would not risk giving propaganda to extremists or gloat by publicizing grotesque photos of a terrorist leader shot in the head.

    To those who keep on doubting, Obama said earlier this week, "You will not see bin Laden walking on this earth again."His government, meanwhile, insisted the shooting of an unarmed bin Laden during a daring raid in Pakistan was lawful and in national self-defense.

    4 வருடங்களுக்குபின் வளர்தவர்களிடம் வந்து சேர்ந்த நாய் !


    Dhoni receives Rs. 3 crore from Karunanidhi


    2G scam: 'Prepared for worst,' says Kanimozhi


    Kanimozhi, the daughter of the Tamil Nadu Chief Minister, is due tomorrow in the Delhi court that's trying India's biggest-ever scam - the 2G spectrum scam. Kanimozhi has been accused of conspiracy and accepting a bribe. Sources in the CBI say they will oppose her bail. That means the young MP from the DMK could be sent to jail.

    "If that is what the legal system wants...we have to face everything legally...we cannot run away from things like the opposition leader in Tamil Nadu does," she said today to NDTV, while taking a swipe at her party's political bete noire, Jayalalithaa. "We have to respect the court...we have to face it...I can't keep running away," Kanimozhi said. "We have to face whatever the courts decide and I don't want to speculate...let's wait and see what happens tomorrow." The DMK MP says she doesn't expect leniency because she's a woman.

    Kanimozhi, a Rajya Sabha MP, has been accused by the CBI of accepting a 214-crore bribe along with her partyman, A Raja, who is already in Tihar Jail. Mr Raja was Telecom Minister when he allegedly gave away licenses and 2G spectrum in 2008 to companies that did not meet the eligibility criteria. He has been accused of cheating, forgery and criminal conspiracy.

    So far, the CBI has opposed bail for anyone who has been chargesheeted in the 2G scam, including five executives from some of the country's biggest companies - Swan Telecom, Reliance Telecom and Unitech Wireless. Sources in the CBI say that while opposing Kanimozhi's bail, they will argue, like in the case of the executives, that she could influence witnesses if she is not sent to jail.

    செம்மொழி விருது வழங்கும் விழா-மு.இளங்கோவனுக்கு இளம் அறிஞர் விருது!



    செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் சார்பில், மத்திய அரசு வழங்கும் செம்மொழி் விருதுகள் நாளை டெல்லியில் வழங்கப்படுகின்றன. குடியசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் விருதுகளை வழங்குகிறார். பேராசிரியர் அடிகளாசிரியர் தொல்காப்பியர் விருது பெறுகிறார்.

    செம்மொழி இளம் அறிஞர் விருதுக்கு புதுச்சேரி பேராசிரியர் முனைவர் மு.இளங்கோவன் உள்ளிட்ட 15 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு நாளை விருது வழங்கப்படுகிறது.

    தமிழ்மொழியை இந்திய அரசு செம்மொழி என்று அறிவித்துள்ளது (2004). இதன் பயனாகச் செம்மொழித் தமிழாய்வுக்குச் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனம் செம்மொழி இலக்கியங்களில் ஆய்வு செய்த அறிஞர்களுக்குச் சிறப்பு செய்யும் நோக்கில் பல்வேறு விருதுகளை அறிவித்துள்ளது. அந்த அடிப்படையில் தொல்காப்பியர் விருது பெறப் பேராசிரியர் அடிகளாசிரியர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

    விருது வழங்கும் விழா வரும் வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்குப் டெல்லியில் அமைந்துள்ள குடியரசுத்தலைவர் மாளிகையில் நடைபெறுகின்றது. விருது பெறுவதற்குரிய தமிழறிஞர்கள் அனைவரும் சென்னையிலிருந்து டெல்லி வந்து சேர்ந்துள்ளனர். செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் பொறுப்பு அலுவலர் பேராசிரியர் க.இராமசாமி, ஆய்வறிஞர் கு.சிவமணி உள்ளிட்ட அதிகாரிகள் தமிழறிஞர்களை அழைத்துச்சென்றனர்.

    LinkWithin

    Related Posts Plugin for WordPress, Blogger...