|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

30 March, 2011

இதே நாள் மார்ச் 31

  • மால்ட்டா விடுதலை தினம்(1979)
  •  அறிவியலாளர் ஐசக் நியூட்டன் இறந்த தினம்(1727)
  •  கூகுள் 1 ஜிகா பைட் கொள்ளளவு உள்ள ஜிமெயிலை அறிவித்தது(2004)
  •  அமெரிக்காவில் பககொளி சேமிப்பு நேரம் முதல் முறையாக அறிவிக்கப்பட்டது(1918)
  •  ஈபில் டவர் தொடக்க விழா கொண்டாடப்பட்டது(1889)

INDIA VS PAKISTAN WORLD CUP SEMI FINAL HIGHLIGHTS 2011


இந்தி நடிகர் ஷைனி அஹுஜாவுக்கு 7 ஆண்டுகள் சிறை

2009 ஜூன் மாதம், நடிகர் ஷைனி அஹுஜா தன்னை மானபங்கம் செய்ததாக அவரது வீட்டில் பணிபுரிந்து வந்த இளம்பெண் ஒருவர் போலீஸாரிடம் புகார் அளித்தார். இதையடுத்து அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னர், 2010 செப்டம்பரில், ஷைனி தன்னை மானபங்கப்படுத்தவில்லை என்று புகார் கூறிய பெண் மறுத்தார். ஆனால், அக்கருத்தை நீதிமன்றம் ஏற்கவில்லை.இது தொடர்பான வழக்கு, மும்பை செஷன்ஸ் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், இன்று வழங்கப்பட்ட தீர்ப்பில் ஷைனிக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து நீதிபதி பி.எம். செளஹான் தீர்ப்பு வழங்கினார்.

எங்கள் ஓட்டு விற்பனைக்கு அல்ல


SeaWorld's Killer Whale Makes Splashy Return to Stage


inside of Indian Point's nuclear reactors.

 

Britney Spears' Complete 'GMA' Concert


375-Pound Shark Lands on Boat

An 8-foot shark dies after jumping onto a boat carrying three men in Texas.

Florida Air Traffic Controller Suspended After Planes Fly Too Close For Comfort


VERIFIED in the USA - Radiation and Jetstream FORECAST UPDATE - March 30...

Radiation levels soar in Japan sea water


காந்திய வழியில் நேர்மையான வேட்பாளரை தேர்வு செய்யுங்கள் பிரசார குழுவை தொடங்கி நரேஷ்குப்தா பேச்சு

தமிழ்நாடு சர்வோதய மண்டல் அனைத்து காந்திய இயக்கங்கள் சார்பில் காந்தியடிகள் அகிம்சா தேர்தல் பிரசார யாத்திரை குழு தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்து வருகிறது. வாக்காளர்கள் தவறாமல் ஓட்டு போட வேண்டும். பணம், பரிசு பொருட்களை வாங்கக் கூடாது. மது, பிரியாணி வாங்கிக் கொண்டு வாக்களிக்க கூடாது. தேச நலன், மக்கள் நலனுக்காக உண்மையாக உழைக்கின்ற வேட்பாளர்களுக்கு ஓட்டு போட வேண்டும் என்ற நோக்கத்தை மையமாக வைத்து விழிப்புணர்வு பிரசாரம் நடக்கிறது.
 
இந்த பிரசார பயண யாத்திரை கடந்த 25-ந்தேதி செங்கோட்டையில் தொடங்கி பல்வேறு மாவட்டங்களில் விழிப்புணர்வு பிரசாரம் செய்து இன்று சென்னை வந்தது. சென்னை முழுவதும் காந்திய பிரசார குழுவினர் துண்டு பிரசுரங்களை கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார்கள். தியாகராயநகர் தக்கர் பாலா வித்யாலயா பள்ளியில் இருந்து பிரசார குழு புறப்பட்டது. காந்திய பிரசார யாத்திரையை முன்னாள் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா கொடி அசைத்து தொடங்கி வைத்தார்

பாகிஸ்தானில் குண்டு வெடித்தது


A suicide bomber on a motorbike drove into a crowd attending a rally in Swabi, Pakistan Wednesday, killing 10 people including two policemen,

At least 21 people were injured in the explosion, said Swabi District Police Chief Ejaz Ali Khan.
Jamiat-e-Ulama-e-Islam was a former coalition partner of the ruling Pakistan Peoples Party.
Swabi is in Khyber Pakhtunkhwa province, once known as North West Frontier province, where security forces have been battling militants led by the Pakistani Taliban

ஈராக்கில் தீவிரவாதிகள் தற்கொலை


ஈராக்கில் பாக்தாத்துக்கு அடுத்தபடியாக பெரிய நகராக திக்ரித் திகழ்கிறது. நேற்று காலை அங்குள்ள ஒரு அரசு அலுவலகத்திற்குள் துப்பாக்கிகள் ஏந்திய தற்கொலை தீவிரவாதிகள் புகுந்தனர். அவர்கள் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ராணு வத்தினர் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.
தகவல் அறிந்ததும் அப்பகுதி போலீசார் விரைந்து சென்றனர்.அதற்குள் அரசு அலுவலகத்துக்குள் புகுந்த தற்கொலை தீவிரவாதி வருகன்கான் உடலில் கட்டியிருந்த வெடி குண்டை வெடிக்க செய்தான். இதனால் அந்த கட்டிடம் இடிந்தது.
அதேவேளையில், அங்கு வந்த போலீசாரின் வாகனத்தில் குண்டு வெடித்தது. இதனால் அங்கு பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது.இந்த தாக்குதலில் 41 பேர் அதே இடத்தில் உடல் சிதறி உயிரிழந்தனர். 95 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். 
The security forces in Salahuddin are nothing; they do nothing,” said Iskandar Witwit, a member of Parliament’s security committee and Iraqiya, the political bloc that won the most seats in last year’s election but was unable to form a governing coalition.
Accounts of the attack’s toll varied. State television reported that 67 had been killed and 93 wounded; the Interior Ministry reported 45 killed. Final figures will probably not be known until Wednesday or later. Confirmed among the dead were two Iraqi journalists, one working for a newspaper in Tikrit and one working for Reuters and other news organizations, including Al Arabiya, a pan-Arab satellite television channel. Three provincial council members who had been taken hostage were also killed.

ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கனிமொழியின் பெயரும் குற்றப்பத்திரிக்கையில் சேர்க்கப்படும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.

ராசா மீது ஊழல் வழக்கு, அன்னியச் செலாவணி குற்றச்சாட்டு, ஏமாற்றுதல், மோசடி ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்ய உள்ளதாக சிபிஐ ஏற்கெனவே நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் குற்றப்பத்திரிகையை இம்மாதம் 31-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று சிபிஐ-க்கு உச்ச நீதிமன்றம் கெடு விதித்திருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை தயாரித்து வருவதாகவும், அதற்கு மேலும் 2 நாள் அவகாசம் வேண்டும் என்றும் சிபிஐ தரப்பில் கோரப்பட்டது. இது தொடர்பான விவாதம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜி.எஸ். சிங்வி, ஏ.கே. கங்குலி ஆகியோரடங்கிய பெஞ்ச், சிபிஐ மனுவை விசாரித்தது.

பல்வாவின் ஸ்வான் நிறுவனம் கலைஞர் டிவிக்கு கடன் கொடுத்தது தொடர்பாக வலுவான ஆதாரம் கிடைத்ததைத் தொடர்ந்து இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக சிபிஐ தெரிவித்துள்ளது. இதனால் கனிமொழிக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.

இந்த இருவரும்தான் கலைஞர் டிவிக்கு பணம் கொடுத்த விவகாரத்தில் முக்கிமயாக செயல்பட்டவர்கள் என்றும் சிபிஐ கூறியுள்ளது. இதனால் ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கனிமொழியின் பெயரும் குற்றப்பத்திரிக்கையில் சேர்க்கப்படும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.
 

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...