|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

25 May, 2011

இதே நாள்

  • போலந்து அன்னையர் தினம்

  •  ஆஸ்திரேலியாவில் தேசிய மன்னிப்பு தினம்

  •  ஜார்ஜியா தேசிய தினம்

  •  ஐரோப்பிய கூட்டமைப்பால் ஐரோப்பிய கொடி பெறப்பட்டது(1986)

  •  லண்டனில் வாக்ஸ்ஹால் பாலம் திறக்கப்பட்டது(1906)

  • வீட்டின் மீது விமானம் விழுந்து 10 பேர் பலி 2 பேர் காயம்






    பாட்னாவிலிருந்து நேற்றிரவு டில்லிக்கு சிறிய ரக ஆம்புலன்ஸ் விமானம் ஒன்று புறப்பட்டுச் சென்றது. அதில், விமானிகள் உட்பட எட்டு பேர் பயணம் செய்தனர்.இந்நிலையில், இரவு 10.45 மணியளவில் பரிதாபாத் அருகே விமானம் சென்றபோது, பலத்த சூறைக் காற்று வீசியதாகக் கூறப்படுகிறது. அப்போது, கட்டுப்பாட்டை இழந்த விமானம், அப்பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் உள்ள ஒரு இரண்டு மாடி வீட்டின் மீது விழுந்து நொறுங்கியது. அப்போது அந்த வீட்டில் 10 பேர் வரை இருந்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் 10 பேர் இறந்து விட்டதாகவும், அவர்களது உடல் மீட்கப்பட்டதாகவும் பரிதாபாத் சப் டிவிஷனல் மாஜீஸ்திரேட் கூறினார். 2 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தகவலறிந்த அரியானா போலீசார் மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடம் சென்று மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டர். இந்த விமானத்தில் பாட்னாவில் சிறுநீரக கோளாறு காரணமாக அவதிப்பட்டு வந்த ராகுல் ராய் என்பவர் மருத்துவர்களுடன் டில்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போதுஇந்த விபத்து ஏற்பட்டது.

    Jellfish - lake யை பார்த்ததுண்டா ?


    2011 இல் இதுவரை 50 சூறாவளி! 488 பேர் இறப்பு! அமெரிக்காவில்...!


    நடிகை Julie Henderson Bodypainting


    நடிகைகள் நிர்வானமாக போஸ் கொடுப்பது எப்படி ?



    19 percent of Indians have sex every single day!

    According to a recent poll conducted by adult products company Adam and Eve in the US, only three percent of the respondents said they had sex daily.

    Nearly 20 percent admitted that they weren't sexually active.

    Out of the 1,000 men and women surveyed, 5 percent admitted to never having had sex in their lives while, the majority of respondents (26 percent) said they have sex once or twice a week.

    Sixteen percent of the remaining participants said they had sex three to four times a week whereas, 15 percent admitted to having sex once or twice a month, reports the New York Daily News.

    Seven percent said they had sex every few months.
    A mere 1 percent enjoyed sex more than once a day, reveals the poll.
    How do these findings measure up with the sexual habits of Indians?

    After running the following questions for a period of time, we now have the results for you and they're rather interesting -- for instance, 72 percent of those polled have not told their partners how many people they've slept with in the past and 14 percent don't indulge in oral sex because they find it disgusting!

    Here are the complete findings!

    When asked at what age you had your first sexual 'encounter':
    Of the 2,071 readers who voted,

    59 percent affirmed that they were over 23 years of age.
    25 percent affirmed that they were between 19 and 23 years of age.
    8 percent affirmed that they were between 15 and 18 years of age.
    5 percent affirmed that they were between 12 to 14 years of age.

    When asked whether you have ever indulged in unsafe sex:
    Of the 2,886 readers who voted,

    54 percent affirmed that they never have as it's way too dangerous.
    20 percent affirmed that they do occasionally, only when they've run out of contraceptives.
    14 percent affirmed that they often indulge in unsafe sex.
    11 percent affirmed that they always indulge in unsafe sex, as they don't like using protection.

    When asked whether you have ever contracted a sexually transmitted disease due to unsafe sex:
    Of the 2,611 readers who voted,

    96 percent affirmed that they never have.
    3 percent affirmed that they have contracted an STD just once.
    Less than 1 percent affirmed that they have contracted an STD more than thrice.
    21 percent have had more than three sexual partners

    When asked what form of contraceptives you and your partner use:
    Of the 2,888 readers who voted,

    71 percent affirmed that they use condoms.
    7 percent affirmed that they use birth control pills.
    1 percent affirmed that they use a diaphragm/spermicide.
    3 percent affirmed that they use forms of birth control other than those mentioned.
    16 percent affirmed that they don't use contraceptives.

    When asked who is more proactive when it comes to contraceptives between you and your partner:

    Of the 2,454 readers who voted,
    66 percent affirmed that they are both equally proactive.
    15 percent affirmed that they leave it to their partners to use what they see fit.
    17 percent affirmed that they don't use contraceptives, so the question of who is more proactive doesn't arise.

    When asked how many sexual partners you've had so far:
    Of the 2,474 readers who voted,

    61 percent affirmed that they've had only one.
    21 percent affirmed that they've had more than three.
    7 percent affirmed that they've had more than five.
    4 percent affirmed that they've had more than 10.
    6 percent affirmed that they've had more than 20.
    79 percent don't tell their partners about their sexual past

    When asked whether you've ever had a one-night stand:
    Of the 2,444 readers who voted,

    69 percent affirmed that they never have, because they don't believe in one-night stands.
    8 percent affirmed that they have only a couple of times or so, when drunk.
    12 percent affirmed that they do occasionally, but that it's not a habit.
    9 percent affirmed that they often have one-night stands, every chance they get.

    When asked whether your partner knows how many people you've slept with in the past:
    Of the 1,311 readers who voted,

    72 percent affirmed that they've not told their partners their 'magic number' and don't intend to either.
    6 percent affirmed that they've trimmed down the number considerably before disclosing it.
    6 percent affirmed that their partner has a vague idea, but not the exact figure.
    48 percent affirmed that their partner knows all there is to know about their sexual past.
    2 percent affirmed that they've actually exaggerated the number so that their partners will think they're hot in bed.
    12 percent affirmed that they've lied to their partners about being virgins before their current relationship.

    When asked whether you've ever become pregnant or gotten a woman pregnant:
    Of the 2,006 readers who voted,

    69 percent affirmed that they never have.
    12 percent affirmed that they have and that it's been a very traumatic experience.
    12 percent affirmed that they haven't, but have suffered scares by way of a false alarm.
    6 percent affirmed that they don't know if they have ever been pregnant or gotten a woman pregnant.
    47 percent indulge in oral sex regularly
    When asked whether you've ever had sex with two or more different people within the same day:

    Of the 2,089 readers who voted,

    61 percent affirmed that they never have.
    25 percent affirmed that they haven't, but wished they could.
    8 percent affirmed that they have on occasion and enjoyed the experience.
    4 percent affirmed that they have, but only once.

    When asked whether you've ever indulged in sex with two or more partners together:
    Of the 738 readers who voted,

    69 percent affirmed that they never have.
    23 percent affirmed that they haven't, but wished they could.
    5 percent affirmed that they have, on more than one occasion.
    Less than 1 percent affirmed that they have only once and it's an experience they regret.
    Less than 1 percent affirmed that they don't remember, because if it's happened then they were very drunk at the time.

    When asked for your take on oral sex:
    Of the 1,899 readers who voted,

    47 percent affirmed that they indulge in it regularly.
    32 percent affirmed that they indulge in it occasionally, just to spice things up.
    5 percent affirmed that they indulge in it occasionally but have no liking for it -- they do it because their partners enjoy it.
    14 percent affirmed that they never indulge in oral sex as they find it disgusting.
    16 percent have had sex in a car

    When asked whether you've ever been intimate with a partner of the same sex, even though you're not homosexual:
    Of the 1,487 readers who voted,

    78 percent affirmed that they never have.
    11 percent affirmed that they have, out of curiosity.
    8 percent affirmed that they've been sexually intimate with a partner of the same gender, without it leading to intercourse.
    2 percent affirmed that they have just once with a friend, when drunk.
    When asked whether you've ever had sex in a public place where there was a risk of getting caught:
    Of the 704 readers who voted,

    52 percent affirmed that they never have and have no intention of doing so either.
    19 percent affirmed that they never have, but plan to experience it sometime.
    17 percent affirmed that they have a couple of times or so.
    10 percent affirmed that they have and continue to do so whenever they have the chance, to enjoy the thrill.

    When asked where in public you've had sex:
    Of the 1,740 readers who voted,

    57 percent affirmed that they've never had sex in a public place.
    16 percent affirmed that they've done it in the car.
    4 percent affirmed that they've done it in open air, in a park.
    3 percent affirmed that they've done it on the beach.
    3 percent affirmed that they've done it in the woods.
    2 percent affirmed that they've done it in a public restroom at a restaurant/pub/discotheque.
    Less than 1 percent affirmed that they've done it in the trial room of a store.
    Less than 1 percent affirmed that they've done it in the back of a taxi.
    5 percent affirmed that they've done it in all or almost all the above-mentioned places.
    5 percent affirmed that they've done it in places other than the ones mentioned above.
    20 percent have experimented with role-play to spice up sex

    When asked whether you've ever been caught in the act, in public or otherwise:
    Of the 1,710 readers who voted,

    47 percent affirmed that they've never been caught -- so far.
    43 percent affirmed that they've never been caught and never will be either, because they don't indulge in risky sex.
    4 percent affirmed that they have been caught, but that it's not a big deal and they'd do it again for the thrill.
    4 percent affirmed that they have been caught and it was very traumatic for them and their partners.
    When asked whether you've ever gotten yourself or a partner tested for HIV:

    Of the 1,625 readers who voted,

    61 percent affirmed that they never have and that they don't believe there's any reason why they should.
    17 percent affirmed that they never have but that they intend to.
    16 percent affirmed that they have because it's the responsible thing to do.
    2 percent affirmed that they have gotten themselves tested, but fear it will offend their partners if they ask them to do the same.
    1 percent affirmed that they've gotten themselves tested only once, because they had a scare.

    When asked whether you've ever experimented with role-play in the bedroom:
    Of the 1,552 readers who voted,

    51 percent affirmed that they never have and have no intention of trying it either.
    19 percent affirmed that they never have because their partners find it weird.
    20 percent affirmed that they do occasionally, just to spice things up.
    7 percent affirmed that they have often and continue to do so.
    2 percent affirmed that they've tried it, but got embarrassed halfway through.
    38 percent fantasise about someone else when in bed with their partners

    When asked how often you have sex, on an average:
    Of the 1,625 readers who voted,

    19 percent affirmed that they have it at least once a day.
    43 percent affirmed that they have it between once and thrice a week.
    19 percent affirmed that they have it three to six times a month.
    17 percent affirmed that they have it once a month or less.

    When asked whether you've ever had a 'friend with benefits' (read someone you sleep with but aren't involved with romantically):
    Of the 1,369 readers who voted,

    44 percent affirmed that they don't believe there's such a thing as 'friends with benefits' -- either you're in a relationship or you're not.
    27 percent affirmed that they never have because they wouldn't want to ruin a friendship.
    22 percent affirmed that they have and that it was fun while it lasted, so they wouldn't mind repeating the experience.
    5 percent affirmed that they have and that it was a disaster they'll never make the mistake of repeating again.

    When asked whether you fantasise about someone else when you're in bed with your partner:
    Of the 1,472 readers who voted,

    42 percent affirmed that they never have because they don't feel the need to.
    38 percent affirmed that they do occasionally and that they're sure their partners do too.
    19 percent affirmed that they do constantly.
    73 percent enjoy sex with the lights on
    When asked whether you prefer having sex with the lights on or off:
    Of the 1,434 readers who voted,

    73 percent affirmed that they have sex with the lights on, as it turns them on to see their partners.
    15 percent affirmed that they keep the lights off, as they're self-conscious when naked and having sex.
    11 percent affirmed that they have the lights off because they're conscious of their partners' looks when having sex.

    When asked whether you use dirty talk while having sex:
    Of the 1,445 readers who voted,

    39 percent affirmed that they do and that it's a big turn-on.
    26 percent affirmed that they do occasionally and it's not a regular affair.
    17 percent affirmed that they don't because they think it's disgusting.
    16 percent affirmed that they don't because it feels a little comical.

    When asked how often you fake an orgasm:
    Of the 1,354 readers who voted,

    69 percent affirmed that they never have, because there's never been a need to.
    22 percent affirmed that they do occasionally, when they're not turned on and to avoid hurting their partners' ego.
    8 percent affirmed that they do regularly, because they don't like to complicate things by letting their partners know they are dissatisfied with the sexual performance.
    2 percent think masturbation is 'disgusting'

    When asked about your views on masturbation:
    Of the 1,426 readers who voted,

    91 percent affirmed that they think it's natural and that everyone does it.
    4 percent affirmed that they think it's for the sexually frustrated who can't get any.
    2 percent affirmed that they think it's just plain disgusting.
    1 percent affirmed that they think it's unhealthy and can lead to physical complications.
    Less than 1 percent affirmed that they think it's immoral and against religious counsel.
    When asked what you do when your partner wants sex and you don't:

    Of the 1,263 readers who voted,
    38 percent affirmed that it's usually the other way around -- they want sex but their partners don't.
    28 percent affirmed that they just say no and then make up for it when they're in the mood.
    27 percent affirmed that they give in most times, but give a very half-hearted performance.
    4 percent affirmed that their partners usually have to coax them into it as they're just not interested in sex.

    When asked to compare your sexual habits to an animal:
    Of the 1,408 readers who voted,

    57 percent likened themselves to a rabbit, wanting it constantly.
    31 percent likened themselves to a lion -- aggressive, with lots of partners to spend their energy on.
    11 percent likened themselves to a mouse -- you wouldn't hear them or know they're there.

    இந்தியாவின் முதல் சொகுசு சுற்றுலா கப்பல் - AMET Majesty


    India has joined the global cruise line club with the country's first cruise ship, AMET Majesty, registered in Chennai with an Indian flag. The ship will make her maiden visit to the Indian shores on June 8 in Chennai

     AMET Majesty will operate regular service covering India and Sri Lanka. It will offer locations in Asia such as Anadaman, Phuket, Mumbai, Goa, Lashdweep, Kochi, Colombo and Maldives for the tourists.
    To begin with the service will include short trips to high seas in Chennai (one night) and long triples covering international destinations such as Triconamalleee in Sri Lanka,

    இந்தியாவின் முதல் சொகுசு சுற்றுலா கப்பல் அமீத் மெஜஸ்ட்டி வரும் ஜூன் மாதம் 9ந் தேதி தனது முதல் பயணத்தை சென்னையிலிருந்து தொடங்குகிறது.

    ஐந்து நட்சத்திர வசதிகள் கொண்ட சொகுசு சுற்றுலா கப்பல்கள் மேலை நாடுகளில் வெகு பிரசித்தம். ஆனால், இதுபோன்ற சொகுசு கப்பல்கள் இந்தியாவில் இதுவரை இல்லை. அதேவேளை, வெளிநாடுகளிலிருந்து அவ்வப்போது ஒரு சில கப்பல்கள் மட்டும் இந்தியா வந்து செல்கின்றன.

    மேலும், இந்தியர்கள் சுற்றுலா கப்பல்களில் செல்ல வேண்டும் என்றால் சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு சென்றுதான் செல்ல முடிகிறது. இந்த குறையை போக்கும் வகையில், நாட்டின் முதல் சுற்றுலா சொகுசு கப்பலை சென்னையை சேர்ந்த அமீத் ஷிப்பிங் இந்தியா நிறுவனம் வாங்கியுள்ளது.

    கிரிஸ் நாட்டை சேர்ந்த நிறுவனத்திடமிருந்து வாங்கப்பட்டுள்ள இந்த கப்பல் வரும் ஜூன் 8ந் தேதி சென்னை துறைமுகத்திற்கு வருகிறது. அன்று மறுநாள் முதல் தனது சுற்றுலா சேவையை துவங்க உள்ளது.

    இந்தியாவிலிருந்து ஆண்டுதோறும் 80,000 பேர் சொகுசு கப்பலில் சுற்றுலா செல்கின்றனர். ஆனால், அவர்கள் வெளிநாடுகளுக்கு சென்றுதான் சொகுசு கப்பலில் செல்ல முடியும். இந்த குறையை போக்கும் வகையில், சொகுசு கப்பல் சேவையை துவங்க இருக்கிறோம்.

    ரூ.100 கோடி மதிப்புடைய இந்த சுற்றுலா கப்பல் கிரிஸ் நாட்டிலிருந்து வாங்கப்பட்டுள்ளது. இந்த கப்பல் கட்டப்பட்டு 35 ஆண்டுகள் ஆகிறது. இதற்கு 'அமீத் மெஜஸ்ட்டி' என்று பெயரிட்டுள்ளோம்.

    சென்னையிலிருந்து மும்பை, கொச்சி, கோவா, அந்தமான், புக்கட், மாலத்தீவு, கொழும்பு ஆகிய இடங்களுக்கு சுற்றுலா சேவை துவங்கப்பட உள்ளது.

    சென்னை துறைமுகத்தில் சுற்றுலா கப்பல் நிறுத்துவதற்கான டெர்மினல் வசதி ஏற்கனவே உள்ளது. தவிர, கோவா, மும்பை, கொச்சி ஆகிய துறைமுகங்களில் ரூ.480 கோடியில் இந்த கப்பலை நிறுத்துவதற்கான டெர்மினல் அமைக்கும் பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்த கப்பலில் 1,000 பயணிகள் செல்வதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்த கப்பல் சுற்றுலா விரும்பிகளுக்கு நிச்சயம் புதிய அனுபவத்தை கொடுக்கும்

    சிங்கப்பூரில் கவிஞர் தியாக ரமேஷின் 'நினைவுப் பருக்கைகள்' என்ற கவிதை நூல் வெளியீட்டு விழா





    மே 21ம் தேதியன்று மாலை தேசிய நூலக வளாக அரங்கில் நிவேதா செந்தில்குமாரின் தமிழ்த்தாய் வாழ்த்துடன் மா.அன்பழகன் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. கவிஞர் நவநீத ரமேஷ் வரவேற்புரை நிகழ்த்தினார். தொழிலதிபர் மாணிக்கவாசகத்தின் நகைச்சுவைச் சரவெடி அறிமுகத்திற்கிடையே, முனைவர் தேன்மொழி சண்முகவேல் நூல் ஆய்வுரை நிகழ்த்தினார். கவிஞர்கள் சு.உஷா, இன்பா வாசுதேவன், லலிதா சுந்தர், சங்கரி சரவணன், கலையரசி செந்தில்குமார், பாரதி மூர்த்தியப்பன் ஆகியோர் நூலின் சிறப்பியல்புகளை விளக்கினர். சிங்கப்பூரின் மூத்த கவிஞர் கேசவன் நூலை வெளியிட மாதவி இலக்கிய மன்றத் தலைவர் டாக்டர் என்.ஆர்.கோவிந்தன் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார்.

    பிரான்சில் தமிழ் மன்ற 6ம் ஆண்டு விழா மே 14ம் தேதியன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது











    பிரான்சில் ஒரோயால் பகுதி தமிழ் கலாச்சார மன்றத்தின் 6ம் ஆண்டு விழா மே 14ம் தேதியன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. பிற்பகல் 3 மணி‌யளவில் சங்கத்தின் தலைவர் பாண்டு ரங்கனின் வரவேற்புரையுடன் விழா தொடங்கியது. மங்கையர் மங்கல விளக்கேற்றினார்கள். அதனைத் தொடர்ந்து மிலன், நத்தாலி பத்மநாபன் ஆகியோரின் பரதநாட்டியம் முதல் நிகழ்ச்சியாக இருந்தது. தொடர்ந்து, சங்க செயலாளர் தனராஜ் ராமச்சந்திரன் ஆண்டு அறிக்கை வாசித்தார். விழாவிற்கு 'நீலக்கடல்'ஆசிரியர் நாகரத்தினம் கிருஷ்ணா தலைமை ஏற்றார். ஒரோயால் நகரத் தந்தை பெர்நார் மோரன், துணை தந்தை மற்றும் கலாச்சார பிரிவை சேர்த்த சில்வி குருஷோ, பாரீஸ் இந்திய தூதரக விசா அமைச்சகத்தின் உயர் அதிகாரி மகேந்தர் சிங் கன்யால் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்கள்

    இந்திய தூதரக அதிகாரி மகள் கிருத்திகா பிஸ்வாஸ் கைது!

    அமெரிக்காவில் இந்திய தூதரகத்தில் துணை கவுன்சலாக இருப்பவர் தேபாசிஷ் பிஸ்வாஸ். இவரது மகள் கிருத்திகா பிஸ்வாஸ். இவர் மேற்படிப்புக்காக அமெரிக்காவுக்கு அண்மையில் வந்தார். அங்கிருக்கும் ஒரு பிரபல பள்ளியில் அட்வான்ஸ்ட் கணிதம் பாடப்பிரிவில் சேர்ந்தார். ஆனால் கிருத்திகா பிஸ்வாஸ், அவரது பள்ளி ஆசிரியர்கள் பற்றி தரக்குறைவான, ஆபாசமாக இ மெயில் அனுப்பியதாக புகார் எழுப்பப்பட்டது. இதனை தொடர்ந்து கிருத்திகா பிஸ்வாஸ் பள்ளியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தொடர்ந்து பள்ளிக்கூடத்தில் நடந்த விசாரணைக்குப் பின்னர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

    விசாரணைக்காக ஒரு நாள் லாக்கப்பில் அடைக்கப்பட்ட அவர் பின்னர் விடுவிக்கப்பட்டார். லாக்கப்பில் அடிப்படை வசதிகள் மறுக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நடந்து ஒரு மாதத்துக்குப் பின்னர் கிருத்திகாவுக்கு பள்ளிக்கூடத்தில் இருந்து ஒரு இ மெயில் வந்தது. அதில் அவர் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் விலக்கிக் கொள்ளப்படுவதாகவும் , அவர் வழக்கம் போல் பள்ளிக்கு வரலாம் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் உண்மையான குற்றவாளி பற்றி எந்த ஒரு தகவலும் சேர்க்கப்படவில்லை. இந்நிலையில் தன் மீது குற்றம் இல்லாத போது தன்னை பள்ளியில் இருந்து சஸ்பெண்ட் செய்த குற்றத்துக்காகவும், தவறு செய்யவில்லை என்பதற்கான ஆதாரங்களை அளித்தும், முறையான விசாரணை மேற்கொள்ளாமல் லாக்கப்பில் வைத்து இழிவு படுத்தியதற்காக நியூயார்க் போலீசார் மீதும் வழக்கு தொடரப் போவ‌தாக இளம் பெண் கிருத்திகா தெரிவித்துள்ளார்.

    ஐபோன்4 இந்தியாவில் 27ம் தேதி அறிமுகம்

    முன்னணி தொலைதொடர்பு நிறுவனங்களான பார்தி ஏர்டெல் மற்றும் ஏர்செல் நிறுவனங்கள், இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்4 போனை, 27ம் தேதி அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது. 


     ஏர்செல் நிறுவன இயக்குனர் சந்தீப் தாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நாட்டின் 13 சர்க்கிள்களில் 3ஜி சேவையை வழங்க அனுமதி பெற்றுள்ள தங்கள் நிறுவனம், தங்கள் வாடிக்கையாளர்களுக்கு இந்த ஐபோன்4 போனை அறிமுகப்படுத்துவதில் பெருமை கொள்கிறது. இத்னமூலம் 3ஜி சேவையின் உன்னதத்தை தங்கள் வாடிக்கையாளர்கள் பெற உள்ளார்கள், வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற விலையில் மற்றும் வகையில் இந்த போனையும், 3ஜி சேவையையும் அளிக்க உள்ளதாக அவர் அதில் ‌கூறியுள்ளார். இந்தியாவில், ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தாண்டின் இறுதி்க்குள், 12 மில்லியன் ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



    பார்தி ஏர்டெல் நிறுவனமும், அதேதினத்தில், ஐபோன்4 போனை வெளியிட திட்டமிட்டுள்ளது. பார்தி ஏர்‌டெல் நிறுவன செய்தித்தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தங்கள் நிறுவனம், வாடி‌க்கையாளர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் (162 மில்லியன்) முதன்மை நிறுவனமாக விளங்குகிறது. (ஏர்செல் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 55 மில்லியன்).

    மார்ச் மாத கணிப்பின்படி, சர்வதேச அளவில் சீனாவிற்கு அடுத்தபடியாக, இந்தியாவில் தான் தொலைதொடர்புக்கு அதிக வாடிக்கையாளர்கள் (811.59 மில்லியன்) உள்ளனர்.



    ஐபாட், ஐபேட், ஐபோன் தயாரிப்பில் சர்வதேச அளவில் முன்னணியில் உள்ள ஆப்பிள் நிறுவனம், அமெரிக்காவில் கடந்தாண்டே ஐபோன்4 போனை அறிமுகப்படுத்தியது. இந்த போனின் ஆரம்ப நிலை விலை 199 அமெரிக்க டாலர்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது.  

    LinkWithin

    Related Posts Plugin for WordPress, Blogger...