|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

18 May, 2011

இதே நாள்

  •  உக்ரேன் அறிவியல் தினம்
  •  கனடாவின் மென்ட்றியல் நகரம் அமைக்கப்பட்டது(1604)
  •  இந்தியாவின் நவீன தொழில்துறை முன்னோடி ஜாம்செட்ஜி டாடா இறந்த தினம்(1904)
  •  சோவியத் ஒன்றியம், மார்ஸ் 2 விண்கலத்தை ஏவியது(1971)
  •  அனைத்து மக்கள் வாக்கெடுப்பில் குரொவேசியர்கள், தமது விடுதலைக்காக வாக்களித்தனர்(1991)

Top 10 - Famous Harbours

1. Sydney Harbour, Australia

  Also known as Port Jackson, Sydney Harbour is perhaps best known for its waterside world famous landmarks Sydney Opera Housa and Sydney Harbour Bridge. It also comprises of three sections: North Harbour, Middle Harbour and Port Jackson. Pork Jackson is the largest, that consists of the CBD on the south end and extends out to Parramatta.

Several islands are also located on the harbour, the most notable being Fort Denison, Shark Island & Cockatoo Island. Sydney Harbour also has other major landmarks nearby: Circular Quay, Luna Park, Sydney Heads, Anzac Bridge, Spit Bridge, Sydney Harbour Tunnel, and many more.

HELPFUL INFORMATION: If you perform a Google search for "Most Famous Harbours", you will notice that Sydney's Harbour shows up a number of times in the search results (probably the most amount of times), resulting in the harbour being placed at the top position.

2. Victoria Harbour, Hong Kong

Famous for its spectacular panoramic views, Victoria Harbour is home to Hong Kong and a popular tourist destination. The harbour is best viewed from the Victoria Peak, and you can catch the Star Ferry for a close-up view of the harbour.

Victoria Harbour is home to one of the world's busiest port facilities, with an average 220,000 ships visiting each year. The harbour also holds three cross-harbour tunnels, connecting Hong Kong Island and the Kowloon Peninsula.

3. Pearl Harbour, USA



   4. Poole Harbour, England

   Poole Harbour is regularly used by cross-channel ferries, with a very large width and shallow depth. The harbour was formed at the end of the ice age when it was drowned by the coastal waters.

The harbour is relatively quiet, with the views being the popular part of the harbour. Most of the urban land is near the only deep channel in the harbour.

5. Falmouth Harbour, England

 Located On The South Cost of the United Kingdom, Falmouth Harbour is best known for the start & finish of various round-the-world voyages. Falmouth has three railway stations, one of which is considerably close to the harbour itself.
6. New York Harbour, USA

 7. San Francisco Bay, USA

 8. Guanabara Bay, Brazil

 9. Cork Harbour, Ireland



With Cork City located on the NW corner of the harbour, Cork Harbour would be best known for holding the town of Cobh on its largest island, Great Island.The harbour consists of many large islands, 5 of which are currently inhabited: Great Island, Fota Island, Little Island, Haulbowline Island & Spike Island.The Irish Navy also occupies Haulbowline Island, dating back to the 18th century when it was first inhabited.Cork Harbour is also one of the most important industrial areas in Ireland.
   10. Mumbai Harbour, India

  Famous for its major tourist attraction The Gateway Of India, Mumbai Harbour handles 50% of the country's passenger transport and ships most of India's cargo.Many mangrove swamps line most of the shoreline which are home to thousands of migrating birds and flamingos. The harbour itself opens up to the Arabian Sea at the southern end.                         

இதே நாள்






  • உலக செவிலியர் தினம்


  •  இந்திய தத்துவ அறிஞர் ஜே.கிருஷ்ணமூர்த்தி பிறந்த தினம்(1895)


  •  நவீன தாதியியல் முறையை உருவாக்கிய புளோரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்த தினம்(1820)


  •  சோவியத் ஒன்றியம், பெர்லின் மீதான முற்றுகையை நிறுத்தியது(1949)


  •  வட ஆப்பிரிக்காவில் துனீசியா, பிரான்சின் நேரடி ஆட்சியின் கீழ் வந்தது(1881)




  • ஐ.ஏ.எஸ்., இறுதித்தேர்வு முடிவு வெளியீடு; தமிழக மாணவர்கள் அபார சாதனை

    முதல் மூன்றிடத்தில் தமிழகம் சாதனை:இதில், தமிழகத்தில் இருந்து 100க்கும் மேற்பட்டோர் தேர்வு பெற்றுள்ளனர். அகில இந்திய அளவில் முதல் மூன்று இடங்களையும், தமிழக மாணவர்கள் பிடித்து சாதனை படைத்துள்ளனர். முதலிடம் பிடித்த திவ்யதர்ஷினி, அம்பேத்கர் பல்கலையில் பி.ஏ.,-பி.எல்., ஹானர்ஸ் முடித்தவர். இரண்டாவது முயற்சியில், இவர் இத்தகைய சாதனையை செய்துள்ளார். இந்த வெற்றியை எனது பெற்றோர்களுக்கும், பயிற்சி அளித்த பிரபாகரன் ஐஏஎஸ் அகாடமியின் இயக்குநர் திரு. பிரபாகரன் அவர்களுக்கும் காணிக்கையாக்குகிறேன்.

    என் பெற்றோர்கள் எனக்கு அதிக சுதந்திரமும் கொடுத்து, என் வெற்றிக்கு பெரிதும் ஆதரவாக இருந்தனர். நான் நிச்சயமாக ஐஏஎஸ் பணியின் மூலம் இந்த சமுதயாத்திற்கு சிறந்த சேவை ஆற்றுவேன். மேலும் ஊழலுக்கு எதிராக போராடுவேன்’’ என்று தெரிவித்தார்.
    இரண்டாவது இடம், சுவேதா மொகந்தி என்பவருக்கு கிடைத்துள்ளது. இவர், ஐதராபாத்தில் உள்ள நேரு தொழில்நுட்ப பல்கலையில், பி.டெக்., (கம்ப்யூட்டர் சயின்ஸ்) படித்துள்ளார். மூன்றாவது முயற்சியில், இவர் வெற்றி பெற்றுள்ளார்.

    சைதை துரைசாமி மனிதநேயம் இலவச ஐ.ஏ.எஸ்., பயிற்சி மையத்தில் படித்த டாக்டர் வருண்குமார், தேசிய அளவில் மூன்றாவது இடம் பிடித்துள்ளார். இவர், சென்னையில் உள்ள ராகாஸ் மருத்துவக் கல்லூரியில் பி.டி.எஸ்., படித்துள்ளார்.இந்த பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற 90 பேரில், 36 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில், 29 பேர் மாணவர்கள்; ஏழு பேர் மாணவியர். இந்த மையத்தில் பயின்ற அரவிந்த், அகில இந்திய அளவில் எட்டாவது இடமும், ராகப்பிரியா 28வது இடமும், மீர் முகமது 59வது இடமும், டாக்டர் கார்த்திகேயன் 118வது இடத்தையும் பிடித்து சாதனை படைத்துள்ளனர். சீனிவாசன் என்ற மாணவர், முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றிருக்கிறார்.

    Top 10 Dead Al-Qaeda "Leaders"


    Rashid Rauf: NO 10.

    Abu Ayyub al-Masri: NO 9.

    Sayeed al-Masri: NO 8.



    Mohammad Hasan Khalil al-Hakim: NO 7.

    Abu Laith al-Libi: NO 6.

    Midhat Mursi: NO 5.

     Abu Hamza Rabia: NO 4.

    Abu Musab al-Zarqawi: NO 3.

    Muhammad Atef: NO 2.



    Osama Bin Laden: NO 1.



    May 18 World Genocide day -- Meeting beforeUNO, New York City.

























    இன்று காலையே என் மகளுடன் நியூயார்க்கிற்கு பயணப்பட்டேன். ஐநா முன் காலை 9  மணியில்யிருந்து கூட்டம் குவியதத்துடங்கிருந்தது.  ஈழமக்கள் என்றில் லாமல் தமிழ் மக்களும் என்னை போல் நியூஜெர்சியில் இருந்து  வந்திருந்தனர். தமிழ்நாட்டில் இருந்து (தி க)  சார்பாகவும்  இருவர்  வந்திருந்தனர். அனைவருக்கும் தண்ணீர், டி , காபி , உணவு வழங்கப்பட்டது. அனைவரும் ஒருமித்த குரலில் நீதி வேண்டி ஐநாவை நோக்கி முழங்கினர். சீமானின் பேச்சு ஒளிபரப்ப பட்டதும் அனைவரும் கண்கலங்கி நின்றோம். அடாது மழையிலும் கூட்டம் விடாது நின்றது சிறப்பு. பெரியவர்கள் அல்லாமல் இளைஞர்களும்  இளம் பெண்களும் தமிழீழ  விடுதலைக்காக முழங்கினர். என் வாழ்வில் மறக்க முடியாத நாள் என்றே தோன்றியது.

    LinkWithin

    Related Posts Plugin for WordPress, Blogger...