|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

11 October, 2012

போட்டுடைத்த அப்பா...


நீல் ஆம்ஸ்டிராங்கிற்கு டிவிட்டராஞ்ச‌லி!


னது ஒரு அடியின் மூலம் மனித குலத்தை பெரும் பாய்ச்சலில் ஈடுபட வைத்த நீல் ஆம்ஸ்டிராங்கின் நினைவாக ஏதாவது செய்ய நினைத்தால் அவருக்காக ஒரு குறும்ப‌திவிடுங்களேன் என்கிறது 'ஒன் ஸ்மால் டிவீட்' இணையதளம்.நிலவில் கால் வைத்த முதல் மனிதரான நீல் ஆம்ஸ்டிராங்கின் நினைவை போற்றும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இணையதளம் இது.ஆம்ஸ்டிராங்கின் சாதனையை நினைவு கூறும் வகையில் பதிவிடப்படும் ஒவ்வொரு குறும்பதிவும் நிலவை நோக்கி பயணிக்கும் வகையில் புதுமையாக உருவாக்கப்பட்டுள்ள இணையதளம் இது. ஆம்ஸ்டிராங் மனித குலத்திற்கே முன்னோடியாக திகழும் மனிதரல்லாவா?அது தான் அவரது மறைவை கவுரவிக்கும் வகையில் மிகவும் புதுமையான முறையில் டிவிட்டர் வழியே அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இந்த தளம் அமைக்கப்பட்டுள்ளது.
1969 ல் ஆம்ஸ்டிராங் நிலவில் எடுத்து வைத்த ஒரு சின்ன அடி மூலம் மனித குலத்திற்கான பெரும் பாய்ச்சலை நிகழ்த்தினார்,இப்போது அவரது பயணத்தையும் வாழ்க்கையையும் குறும்பதிவுகளால் கவுரவிப்போம் என இந்த தளத்தின் முகப்பு பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.'' இந்த அழைப்பை ஏற்று ஆம்ஸ்டிராங்கின் நினைவை போற்றும் குறும்பதிவை வெளியிட வேண்டும்.மறக்காமல் அந்த குறும்பதிவுடன் 'ஒன் ஸ்மால் டிவீட்"என்னும் ஹாஷ்டேகையும் சேர்த்து கொள்ள வேண்டும்.
இந்த‌ ஹாஷ்டேகுடன் வெளியிடப்படும் குறும்பதிவுகள் அனைத்தும் வரிசையாக வெளியாகி கொண்டே இருக்கும்.அதிலும் எப்படி தெரியுமா?நிலைவை நோக்கிய பயணத்தின் புள்ளிகளாக!. 
ஆம் ஆம்ஸ்டிராங் நினைவாக வெளியாகும் ஒவ்வொரு குறும்பதிவும் நூறு மைல் பயணம் செய்ததாக கருதப்பட்டு நிலவிற்கான பாதையில் மைல்கற்களாக குறிப்பிடப்படும்.அதாவது ஒவ்வொரு குறும்பதிவு வெளியாகும் போதும் நிலவை நோக்கி நூறு மைல் முன்னேறியதாக கருதலாம்.இந்த குறும்ப‌திவுகளின் பயணம் மிக அழகாக பிரபஞ்சத்தின் பின்னணியில் பூமியில் இருந்து நிலவை நோக்கிய நிளமாக கோடாக ஒன் ஸ்மால் டிவீட் தளத்தில் சுட்டிக்காட்டப்படுகிறது.

ஒவ்வொரு புள்ளியாக கிளிக் செய்து அதில் இடம் பெறும் குறும்பதிவை படித்டு பார்க்கலாம்.மொத்தமுள்ள 238,900 மைல்களுக்கான குறும்பதிவுகள் வெளியிடப்பட்டதும் நிலவை நெருங்கி விடலாம்.நிலவில் கால வைப்பதற்கான கடைசி குறும்பதிவை ஆம்ஸ்டிராங் குடும்பத்தினரை கொண்டு வெளியிட வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.அமெரிக்காவில் உள்ள ஜான் கென்னடி நூலகம் மற்றும் நியூயார்க் அருங்காட்சியகமும் இணைந்து இந்த இணைய நினைவு பயணத்தை ஏற்பாடு செய்துள்ளது.ஆம்ஸ்டிராங்கை நினைவு கூறும் வகையில் பலரும் குறும்பதிவுகளை வெளியிட்டு இந்த பயணத்தில் பங்கேற்று வருகின்றனர்.
"சில‌ நேரங்களில் ஒரு சின்ன அடி மறக்க முடியாத மகத்தான தருணமாக அமைந்து விடும்" ,"உங்களுக்கும் அப்போலோ குழுவினருக்கும் மனித குலத்தை நட்சத்திரங்களை நோக்கி அழைத்து சென்று ஊக்கப்படுத்தியதற்காக நன்றி" என்பது போன்ற குறும்பதிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. நம்பிக்கையையும் ,முடியாதது இல்லை என்ற உணர்வையும் உணர்த்தும் வகையில் பல குறும்பதிவுகள் அமைந்துள்ளன.ஒவ்வொரு பயணமும் ஒரு சின்ன அடியில் இருந்து தான் துவங்குகின்றன என்பது போன்ற குறும்பதிவுகளும் வெளியிடப்பட்டுள்ளன.மனித குலத்தின் உற்சாகத்தையும் அதன் சாதனையாளரான ஆம்ஸ்டிராங்கின் மீதான் மதிப்பையும் வெளிப்படுத்தும் இந்த குறும்பதிவுகள் உங்களையும் உற்சாகப்படுத்தலாம்.
நீங்களும் உங்கள் பங்கிற்கு ஒரு குறும்பதிவை வெளியிட்டு அம்ஸ்டிராங்கிற்கான நன்றி கடனை தீர்த்து கொள்ளலாம்.
இணையதள முகவரி:  http://onesmalltweet.com/

உலகின் டாப் 10 மாடல்கள்!

உலகிலேயே அதிகம் சம்பாதிக்கும் மாடல்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது. அழகும் இளமையும் கொண்ட இந்த தேவதைகள் ஒரு ஆண்டிற்கு பல மில்லியன் டாலர்களை சம்பாதிக்கின்றனர். முதல் 10 இடங்களைப் பிடித்துள்ள மாடல்கள் 
No. 1 Gisele Bündchen $25 million Being a new mother has not slowed this Brazilian beauty down. With estimated earnings remaining at $25 million, Bündchen is the world's top earning model once again.The 29-year old Brazilian beauty, married to NFL quarterback Tom Brady, gave birth to the couple's first child in December, lost the baby weight seemingly instantaneously and went back to work. A multinational brand name, Gisele remains the industry's most sought-out face and body. Aside from starring in campaigns that included True Religion jeans and Dolce & Gabbana, she has her own sandals line--Ipanema by Gisele. In Vogue's April cover story, Bündchen touted environmental causes. She reportedly donated $1.5 million to the Red Cross for Haiti.
No. 2 Heidi Klum $16 million Beyond the television fame, Klum remains a longstanding member of the Victoria's Secret Angel entourage while also hosting Germany's Next Top Model and endorsing a slew of products, including Diet Coke, Volkswagen, McDonald's and LG.
No. 3 Kate Moss $9 million Despite well-publicized personal and professional ups and downs, Moss is one of the world's most influential fashion icons; at 36, she's built herself one of the most lucrative modeling careers in the world.
No. 4 Adriana Lima $7.5 million Yet another Victoria's Secret angel atop the list, the Brazilian beauty got her start as the winner of the Ford model competition "Supermodel of the Year.
No. 5 Doutzen Kroes $6 million This 25-year-old Dutch sensation was the last angel to sign with Victoria's Secret two years ago.
No. 6 Alessandra Ambrosio (Tie) $5.5 million The Victoria's Secret star is now breaking into the world of high fashion.
NO; 7 Natalia Vodianova Vodianova also runs Naked Heart Foundation, a charity that raises money to provide playgrounds in Russia.
No. 8 Daria Werbowy $4.5 million Lancome and H&M contracts lead a string of lucrative endorsements.


No. 9 Miranda Kerr $4 million The Australian model collects fat checks from Victoria's Secret and David Jones Limited.
No. 10 Carolyn Murphy $3.5 million It pays to be the face of Estée Lauder.

The World's Most Powerful Brands.

No. 1 Apple Brand value: $87.1 billion Consumer perception rank: 11  The value of the Apple brand has soared 52% over the past two years with the success of the iPhone and iPad. Global consumers give Microsoft higher marks in perception study done by Landor, but Apple's significantly higher brand value makes it the world's most powerful brand
No. 2 Microsoft Brand value: $54.7 billion Consumer perception rank: 1  Surprise! Microsoft gets the highest consumer perception scores in a global survey of 2,000 adults. Consumers credit Microsoft on things like "positively impacting lives on a daily basis" and "addresses my unique needs." The value of the brand is down 3% over the past two years, which keeps it ranked No. 2 overall behind Apple.
No. 3 Coca-Cola Brand value: $50.2 billion Consumer perception rank: 29  Coca-Cola is fighting an uphill battle in the U.S. as soda gets part of the blame for the obesity problem in the country, but the company still sold 26.7 billion cases of soda worldwide in 2011. Half of those sales are for the Coca-Cola brand. Brand loving Warren Buffett owns the biggest stake in the company, $15 billion, through his firm Berkshire Hathaway.
No. 4 IBM Brand value: $48.5 billion Consumer perception rank: 20  IBM and its brand were in a death spiral in the early 1990s as the company was perceived as a tech hardware dinosaur. But IBM has reinvented itself over the past two decades as a powerful brand in tech as a software and services giant.
No. 5 Google Brand value: $37.6 billion Consumer perception rank: 7  You know a brand is powerful when it becomes the generic term for the category, as Google has in search. But what separates Google from brands like Kleenex and Xerox is the amount of money it generates. Google earned $12.2 billion in earnings before interest and taxes in 2011.
No. 6 Intel Brand value: $32.3 billion Consumer perception rank: 6  The Intel brand scores on both the financials and with consumers. It generated $17.5 billion in earnings before interest and taxes in 2011 and it was the top rated brand on perception among men in a global survey by Landor.
No. 7 McDonald's Brand value: $37.4 billion Consumer perception rank: 85  McDonald's score poorly with consumers, but with more than 33,500 local restaurants serving 68 million people in 119 countries each day, the financial value of the McDonald's brand is among the highest of any brand.
No. 8 General Electric Brand value: $33.7 billion Consumer perception rank: 49  General Electric's reputation and market value have been dinged over the past decade, but it continues to be a force in industrial sectors and remains an iconic brand. General Electric is the only company in the original Dow Jones Industrial Average, founded 1896, that is still a part of the Dow today.
No. 9 BMW Brand value: $26.3 billion Consumer perception rank: 5  Consumers rate BMW highest among all brands on "high quality products and services" and fifth overall. The Ultimate Driving Machine is the global sales market leader for luxury vehicles.
No. 10 Cisco Brand value: $26.3 billion Consumer perception rank: 15  Cisco's "Human Network" ad campaign shows how people connect in sports, entertainment, the workplace and the community. It has helped make a Cisco a household name and brand.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...