|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

26 February, 2013

பார்த்ததில் பிடித்தது!









Aathi Full Movie


இந்தியாவில் அதிகம் பயன்படுத்தும் டோல் ப்ரீ எண்கள்

நாம் பயன்படுத்தும் பல சேவைகளுக்கு நாம் அவர்களை இலவசமாக 

அழைத்து பேச நினைத்தால் அவர்கள் டோல் ப்ரீ எண்கள் தந்திருப்பார்கள். 

அவர்கள் தரப்பட்டுள்ள எண் மூலம் அவர்களை நாம் இலவசமாக 

தொடர்புகொள்ளலாம் .நமக்கு எந்தெந்த சேவைகளுக்கு எந்த எந்த டோல் 

ப்ரீ எண்கள் என்று தெரியாது. கீழே தரப்பட்டுள்ள இந்த லிஸ்ட் 

இந்தியாவில் அதிகம் பயன்படுத்தும் டோல் ப்ரீ எண்கள்.உங்களுக்கு 

தேவையான எண்களை இதிலிருந்து எடுத்து பயன்படுத்தி கொள்ளுங்கள்.

Toll Free Numbers for Airways

Indian Airlines – 1800 180 1407

Jet Airways – 1800 22 5522 

SpiceJet – 1800 180 3333

Air India – 1800 22 7722 (Updated!)

KingFisher – 1800 180 0101 (new!)


Toll Free Numbers for Automobiles

Mahindra Scorpio – 1800 22 6006 

Maruti – 1800 111 515 

Tata Motors – 1800 22 5552 

Windshield Experts – 1800 11 3636


 Toll Free Numbers for Banks

ABN AMRO – 1800 11 2224 

Canara Bank – 1800 44 6000 

Citibank – 1800 44 2265 

Corporatin Bank – 1800 443 555 

Development Credit Bank – 1800 22 5769 

ICICI Bank – 1800 333 499 

ICICI Bank NRI – 1800 22 4848 

IDBI Bank – 1800 11 6999 

Indian Bank – 1800 425 1400

ING Vysya – 1800 44 9900 

Kotak Mahindra Bank – 1800 22 6022 

Lord Krishna Bank – 1800 11 2300 

Punjab National Bank – 1800 122 222 

State Bank of India – 1800 44 1955 

Syndicate Bank – 1800 44 6655 

HDFC bank – 1800 224 060 (updated!)

HDFC credit card – 1800 425 4332


Toll Free Numbers for Cell Phones (new!)

BenQ – 1800 22 08 08 

Bird CellPhones – 1800 11 7700 

Motorola MotoAssist – 1800 11 1211 

HTC – 1800 11 33 77 

Nokia – 3030 3838

Sony Ericsson – 3901 1111


Toll Free Numbers for Computers/IT

Adrenalin – 1800 444 445 

AMD – 1800 425 6664

Apple Computers – 1800 444 683 

Canon – 1800 333 366 

Cisco Systems – 1800 221 777 

Compaq – HP – 1800 444 999 

Data One Broadband – 1800 424 1800

Dell – 1800 444 026 

Epson – 1800 44 0011 

eSys – 3970 0011

Genesis Tally Academy – 1800 444 888 

HCL – 1800 180 8080

IBM – 1800 443 333 

Lexmark – 1800 22 4477 

Marshal’s Point – 1800 33 4488 

Microsoft – 1800 111 100 

Microsoft Virus Update – 1901 333 334

Seagate – 1800 180 1104

Symantec – 1800 44 5533 

TVS Electronics – 1800 444 566 

WeP Peripherals – 1800 44 6446 

Wipro – 1800 333 312 

xerox – 1800 180 1225

Zenith – 1800 222 004


Toll Free Numbers for Couriers/Packers & Movers

ABT Courier – 1800 44 8585 

AFL Wizz – 1800 22 9696 

Agarwal Packers & Movers – 1800 11 4321 

Associated Packers P Ltd – 1800 21 4560 

DHL – 1800 111 345 

FedEx – 1800 22 6161 

Goel Packers & Movers – 1800 11 3456 

UPS – 1800 22 7171


Toll Free Numbers for Education

Edu Plus – 1800 444 000 

Hindustan College – 1800 33 4438 

NCERT – 1800 11 1265 

Vellore Institute of Technology – 1800 441 555 

Toll Free Numbers for Healthcare

Best on Health – 1800 11 8899 

Dr Batras – 1800 11 6767 

GlaxoSmithKline – 1800 22 8797 

Johnson & Johnson – 1800 22 8111 

Kaya Skin Clinic – 1800 22 5292 

LifeCell – 1800 44 5323 

Manmar Technologies – 1800 33 4420 

Pfizer – 1800 442 442 

Roche Accu-Chek – 1800 11 45 46 

Rudraksha – 1800 21 4708 

Varilux Lenses – 1800 44 8383 

VLCC – 1800 33 1262


Toll Free Numbers for UPS

APC – 1800 44 4272 

Numeric – 1800 44 3266 

Other Important Toll Free Numbers

Consumer Helpline – 1800 11 4000 

L’Or?al, GARNIeR – 1800 223 000 

KONE Elevator – 1800 444 666 

Indane – 1800 44 51 15 

Aavin – 1800 44 3300 

Pedigree – 1800 11 2121 

Kodak India – 1800 22 8877 

Domino’s Pizza – 1800 111 123 

World Vision India – 1800 444 550 

Telecom Monitoring Cell – 1800 110 420 

Report electricity theft in haryana – 1800 180 1011

Anti Courreption Help Line ( State Vigilance Bureau, Haryana) – 1800 180 2022

Localized Helpful Nos. for Metro Cities Only (Updated)

Blood Bank – 1910


Women in Distress – 1020

CATS – 1099

Eye bank helpline – 1919

Child Labour complaint Old age help line anti courreption Help Line – 1098

Heart Attack – 1050

Heart Brigade – 1051

Fire brigade – 101

Ambulance – 102

AIDS Control Centre – 1097

Local Assistance – 199

Indian Airlines: General Enquiry – 140

Railway Enquiry – 131

Passenger Reservation – 132

IVRS (English) – 1361

IVRS (Hindi) – 1363

Telephone Directory Enquiry – 197

Changed number Announcement – 1961 (or) 1962

Police (from landline) – 100

Police (from mobile) – 112



அசின் நடிக்க எதிர்ப்பு!



இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதை கண்டிக்கும் வகையில் நடிகர், நடிகைகள் யாரும் அந்நாட்டுக்கு செல்லக்கூடாது என திரையுலக கூட்டமைப்பு தடை விதித்தது. 
இதையடுத்து தமிழ் படங்களின் படப்பிடிப்புகள் அங்கு நடைபெறவில்லை. நடிகர், நடிகைகளும் இலங்கை பயணத்தை ரத்து செய்து விட்டனர். சினிமா பின்னணி பாடகர்கள் பலர் இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்க இலங்கைக்கு அழைக்கப்பட்டு இருந்தார்கள். தமிழ் அமைப்புகள் எதிர்ப்பால் அவர்களும் இசை கச்சேரியை ரத்து செய்துவிட்டு சென்னை திரும்பினர். 

ஆனால் அசின் மட்டும் எதிர்ப்பை மீறி இலங்கையில் நடந்த ரெடி இந்தி படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்றார். இதற்கு நடிகர் சங்க செயற்குழுவில் பேசிய சத்யராஜ் உள்ளிட்ட நடிகர்கள் கண்டனம் தெரிவித்தனர். தமிழ் படங்களில் அசினை நடிக்க வைக்ககூடாது என்றும் எதிர்ப்பு கிளம்பியது.  
இதனால் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக தமிழ் படங்களில் நடிக்கவில்லை. தற்போது கே.வி.ஆனந்த் இயக்கும் புதுப்படத்தில் விஜய் ஜோடியாக அசின் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு இந்து மக்கள் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 
அக்கட்சியின் சென்னை மண்டல செயலாளர் எஸ்.எஸ். சிவா வெளியிட்ட அறிக்கையில் தமிழர்களை கொன்று குவித்த இலங்கைக்கு திரையுலகினரின் எதிர்ப்பை மீறி அசின் சென்று வந்தார். பிரபாகரனின் மகனான சிறுவன் பாலச்சந்திரனை குரூரமாக கொன்றதன் மூலம் இலங்கையின் குரூர முகம் உலகுக்கு தெரிய வந்துள்ளது. இதனால் தமிழர்கள் மனம் புண்பட்டு உள்ளனர். இந்த நிலையில் அசினை கே.வி. ஆனந்த் தனது படத்தில் நடிக்க வைப்பது தமிழர்களை மேலும் புண்படுத்துவதாக இருக்கும். எனவே அசினை நடிக்க வைக்க கூடாது என்று கூறியுள்ளார்

‘உங்களுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை?’

இருந்தாலும், அமீர் மேல் இன்னும் நம்பிக்கை காத்திருக்கிறோம்...

ஹைதராபாத்தில் 200 ‘ஸ்லீப்பர் செல்!



ஸ்லிப்பர் செல் எனப்படும் ரகசியமாக செயல்படும் தீவிரவாதிகள் 200 பேர் ஹைதராபாத்தில் வசிப்பதாக உளவுத்துறை தகவல் வெளியிட்டு உள்ளது. இவர்களை இந்தியன் முஜாகிதீன் போல் உலக நாடுகளில் செயல்படும் 10 தீவிரவாத அமைப்புகள் வழிநடத்துகிறது என்றும் உளவுத்துறை அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளது. ஹைதராபாத் நகரில் நடந்த இரட்டை குண்டு வெடிப்பில் 17 பேர் பலியானார்கள். 130 பேர் காயம் அடைந்தனர். எப்போதும் பரபரப்பாக காட்சி அளிக்கும் தில்சுக்நகர் பகுதியில் நடந்த இந்த குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு எந்த தீவிரவாத அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை என்றாலும் இது ஸ்லீப்பர் செல்களின் வேலைதான் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இந்திய முஜாகிதீன் என்ற தீவிரவாத அமைப்புதான் இதனை செயல்படுத்தி இருக்க வேண்டும் என்று போலீஸ் விசாரணையில் தெரியவந்து உள்ளது. எப்படி உருவாகிறார்கள்? பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற தீவிரவாதிகள்தான் இந்தியாவில் ஊடுருவி இதுபோன்ற சதி செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். 

இந்த சதி செயலில் ஈடுபடுபவர்களைதான் ‘ஸ்லிப்பர் செல்' என்று அழைக்கின்றனர். இவர்கள் மக்களோடு மக்களாக வசிப்பார்கள். வழக்கமான தங்கள் தொழிலில் ஈடுபடுவார்கள். யாருக்கும் சந்தேகம் ஏற்படாத வகையில் சதி செயல் இருக்கும். இப்படி 200 ஸ்லிப்பர் செல் தீவிரவாதிகள் ஹைதராபாத்தில் இருப்பதாக உளவுத்துறை தகவல் வெளியிட்டு உள்ளது. இவர்களை இந்தியன் முஜாகிதீன் போல் உலக நாடுகளில் செயல்படும் 10 தீவிரவாத அமைப்புகள் வழிநடத்துகிறது. வழிமாறும் இளைஞர்கள் படித்த, வேலை இல்லாத ஏழை இளைஞர்களை பணம் ஆசை காட்டி தங்கள் வலையில் வீழ்த்தும் தீவிரவாதிகள்,பின்னர் துபாயில் வேலை தருவதாக அழைத்து செல்வார்கள். அங்கிருந்து பாகிஸ்தானுக்கு அனுப்பி அங்கு அவர்களை மூளை சலவை செய்து தீவிரவாத பயிற்சி அளிக்கிறார்கள். குஜராத், பஞ்சாப், ராஜஸ்தான் எல்லை வழியாக திருட்டுத்தனமாக பாகிஸ்தானுக்கு அழைத்துச் சென்றும் பயிற்சி அளிக்கப்படுகிறது. வங்காளதேசத்திலும் இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்படி பயிற்சி பெற்றவர்கள் இந்தியா திரும்பி மக்களோடு மக்களாக இருந்து தலைமை சொல்லும் கட்டளையை செயல்படுத்துவார்கள். 

இத்தகையை ஸ்லிப்பர் செல் தீவிரவாதிகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர். ஐதராபாத்தில் கடந்த 2007-ம் ஆண்டு நடந்த குண்டு வெடிப்பில் பயன்படுத்தப்பட்ட குண்டுகள் போலவே தற்போதைய குண்டு வெடிப்பிலும் பயன்படுத்தப்பட்டு உள்ளது. இந்த குண்டுகள் ஐதராபாத் நகரிலேயே தயாரிக்கப்பட்டு உள்ளது. குண்டு வைத்தவன் ஒருவனாகவும், அதனை வெடிக்கச் செய்தவன் வேறொருவனாகவும் செயல்பட்டுள்ளனர். மேற்கண்ட தகவல் தேசிய புலனாய்வு போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. வெடிகுண்டு சிதறல்களில் கிடந்த துணியில் உருது எழுத்து இருந்ததாகவும், அந்த துணி நார் நாராக கிழிந்து போனதால் அதுபற்றி முழு விவரங்கள் சேகரிக்க முடியவில்லை என்றும் போலீசார் தெரிவித்தனர். இதன்மூலம் குண்டு வெடிப்புக்கு வெளிநாட்டு சதி இருந்து உள்ளது உறுதியாகி உள்ளது. எனவே வெடிகுண்டு வைத்தவர்களை கண்டுபிடிக்கவும், ஹைதராபாத் நகரில் தங்கியுள்ள ஸ்லீப்பர் செல்களை கண்டுபிடிக்கவும் போலீசார் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.


தீவிரவாத தாக்குதல்களால் அதிகம் தெற்கு ஆசிய நாடுகள்தான்!



தீவிரவாதிகளின் தாக்குதல் இந்தியாவில் அடிக்கடி நிகழ்கிறது. தாக்குதலை தடுக்க எவ்வளவோ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்தாலும் ஏதாவது ஒரு நகரத்தில் தாக்குதல் நடைபெறுவதும், பலநூறு உயிர்கள் பலியாவதும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. காஷ்மீரோ, கோவை மாநகரமோ குண்டு வெடிப்புகளுக்கு இலக்காகிக் கொண்டுதான் இருக்கிறது. பாராளுமன்றத்தின் உள்ளேயே கூட தீவிரவாதிகள் நுழைந்து தாக்குதல் நடைபெறும் அளவிற்கு நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. இந்திய மட்டுமல்லாது உலகின் பல நாடுகளில் உள்நாட்டு கலவரம், பிரிவினைவாத மோதல், தீவிரவாதிகள் தாக்குதல் என தொடர்ந்து நடந்துகொண்டேதான் உள்ளன. அதிலும் இது போன்ற தீவிரவாத தாக்குதல்களால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பவை தெற்கு ஆசிய நாடுகள்தான் என்கின்றன ஒரு கணக்கெடுப்பு. உலக அளவில், ஈராக், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானுக்கு அடுத்து இந்தியாவில்தான் தீவிரவாத தாக்குதல்கள் அதிகம் நிகழ்வதாக சர்வதேச தீவிரவாத புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

கடந்த 1993ம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களுக்கு பிறகு நடந்த பல பெரிய தாக்குதல் சம்பவங்களில் இதுவரை 1300 பேர் இந்தியாவில் கொல்லப் பட்டுள்ளனர். 20 ஆண்டுகளுக்கு முன் நடந்த மும்பை குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு காரணமான தாவூத் இப்ராஹிம் உள்ளிட்டவர்கள் இன்னமும் சிக்காமல் பாதுகாப்பாக உள்ளனர்.அமெரிக்காவில் 2001 செப்டம்பர் 11ம் தேதி இரட்டை கோபுரங்களை அல்கொய்தா தீவிரவாதிகள் விமானங்களை மோதி தகர்த்தனர். இந்த ஒரே சம்பவத்திலேயே 2823 பேர் கொல்லப்பட்டனர். அதன் பிறகு எந்த தீவிரவாத சம்பவமும் நிகழவில்லை 2004ம் ஆண்டில் ரஷ்யாவின் பெஸ்லான் பகுதியில் ஒரு பள்ளிக்குள் நுழைந்த செசன்ய தீவிரவாதிகள் அங்கிருந்தவர்களை பிணைக் கைதிகளாக பிடித்தனர். 3 நாட்களுக்குப் பிறகு பள்ளிக்குள் அதிரடியாக நுழைந்த பாதுகாப்பு அதிகாரிகள் தாக்குதல் நடத்தி பிரச்னையை முடிவுக்கு கொண்டு வந்தனர். இந்த தாக்குதலில் 186 குழந்தைகள் உள்ளிட்ட 340 பேர் இதில் இறந்தனர்.

2002ம் ஆண்டில் இந்தோனேஷியாவின் பாலி நகரில் இரவு விடுதி மீது தீவிரவாதிகள் தாக்கியதில் 202 பேர் கொல்லப்பட்டனர் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. உலகிலேயே தீவிரவாதத்தால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடு ஈராக்தான். அங்கு 2011ம் ஆண்டில் மட்டும் தீவிரவாத தாக்குதல் சம்பவங்களில் 1800 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 2011ம் ஆண்டில் பாகிஸ்தானில் 1468 பேரும், ஆப்கானிஸ்தானில் 1293 பேரும், இந்தியாவில் 402 பேரும் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்களில் இறந்துள்ளனர். நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் இந்த தீவிரவாத தாக்குதலை தடுக்க அரசு என்ன நடவடிக்கை எடுத்தாலும் பணத்திற்கு ஆசைப்பட்டு உள்ளூரில் இருக்கும் மக்களே தீவிரவாதிகளுக்கு கைக் கூலிகளாக செயல்படுகின்றனர். இதுபோன்ற புல்லுருவிகள் இருக்கும் வரை நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருந்து கொண்டேதான் இருக்கும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.



இந்திய சாலைகளில் தனியாக பயணம் செய்வது பாதுகாப்பற்றது!



பயணம் என்பது பலவிதங்களில் பெண்களுக்கு ஏற்படுகிறது. பணி நிமித்தமாகவோ, விடுமுறையை கழிக்கவோ சாலைகளில் பயணம் செய்தாக வேண்டியுள்ளது. இந்த பயணம் பாதுகாப்பானதாக உள்ளதா? என்பது பற்றியும், எந்த நகரத்தின் சாலைகள் பாதுகாப்பான பயணத்திற்கு ஏற்றது என்றும் டிரிப் அட்வைஸைர் என்ற நிறுவனம் ஆய்வு மேற்கொண்டது. 94 சதவிகித பெண்கள் தங்களின் பயணத்தின் பாதுகாப்பு பற்றி கவலைப்படுவதாக கூறியுள்ளனர். இந்தியாவில் மட்டுமல்ல வெளிநாடுகளுக்கு செல்லும் போதும் கூட அந்த பயம் நீடிப்பதாகவும் கூறியுள்ளனர். 6 சதவிகித பெண்கள் வெளிநாடுகளுக்கு செல்ல பயப்படுவதாக கூறியுள்ளனர். 24 சதவிகித பெண்கள் இந்தியாவில் தனியாக பயணிக்க அச்சப்படுவதாக கூறியுள்ளனர். இந்திய சாலைகளில் தனியாக பயணம் செய்வது பாதுகாப்பற்றது என்று 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட பெண்கள் கருதுகிறார்கள். இதில் மற்ற பெருநகரங்களைக் காட்டிலும் டெல்லி நகரம் தான் மிகவும் பாதுகாப்பற்றது என்றும் அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.


 டெல்லி, மும்பை, கொல்கத்தா மற்றும் சென்னை நகரங்களில் நடத்தப்பட்ட ஆய்வின்போது, சாலைகளில் தனியாக பயணம் செய்வது பாதுகாப்பற்றது என்று 50 சதவீதம் பெண்கள் கருத்து தெரிவித்தனர். இரவு நேரத்தில் தனியாக பயணம் செய்ய பயப்படுவதாக 73 சதவீதம் பெண்கள் தெரிவித்தனர். டெல்லி மிகவும் பாதுகாப்பற்ற நகரம் என்று 84 சதவீதம் பெண்கள் கூறினர். எனினும் மும்பையில் 74 சதவீதம் பெண்கள் மட்டுமே இவ்வாறு கருத்து தெரிவித்தனர்.33 சதவிகித பெண்கள் தனியாக பயணிக்கும் போது மிளகாய்த்தூள், கத்தி போன்ற பாதுகாப்பு அம்சங்களுடன் பயணிப்பதாக கூறியுள்ளனர். பணி நிமித்தமாக பெரும்பாலான பெண்கள் தனியாக பயணம் செய்வது அதிகரித்துள்ளதாக டிரிப் அட்வைசர் இன்டியா நிறுவனத்தின் நிகில் கஞ்ஜூ கூறியுள்ளார். இதில் 78 சதவிகிதம் பேர் தங்கும் ஹோட்டல்களின் பாதுகாப்பு பற்றியும் கூறியுள்ளனர்.வெளியே புறப்படுவதற்கு முன்பு தாங்கள் செல்லும் வழியை பற்றி பெரும்பாலான பெண்கள் தங்களுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரையே கேட்டு தெரிந்து கொள்கிறார்கள். முன்பின் தெரியாத சாலையில் போய்க் கொண்டிருக்கும்போது வழியை தெரிந்து கொள்ள இதே எண்ணிக்கையிலான பெண்கள் வழிப்போக்கர்களையே நம்பி இருப்பதும் இந்த ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.



போயும் போயிம் நாயுடன்?



அமெரிக்காவின் லாஸ் வேகாஸைச் சேர்ந்தவர் காரா வான்டெரயக்(23). அவர் தன் வீட்டுக்கு பின்புறம் உள்ள திறந்த வெளியில் தான் வளர்க்கும் பிட் புல் வகையைச் சேர்ந்த நாயுடன் உல்லாசமாக இருந்துள்ளார். இதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் முகம் சுளித்தனர். உடனே இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் வந்தபோது அவர் அவர்களுக்கு ஒரு ஹாய் சொல்லிவிட்டு நாயுடன் தனது லீலையைத் தொடர்ந்தார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து அழைத்துச் சென்றனர். அவர் ஒன்று மனம் நலம் பாதிக்கப்பட்டவராக இருக்க வேண்டும் இல்லை என்றால் போதைப் பொருளுக்கு அடிமையாக இருக்க வேண்டும் என்று லாஸ் வேகாஸ் போலீஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காரா போலீசாரிடம் தனது பெயரைக் கூட தெரிவிக்க முடியாத போதையில் இருந்துள்ளார். தான் எந்த ஆண்டில் இருக்கிறோம் என்பதே அவருக்கு தெரியவில்லை. பொது இடத்தில் அநாகரிகமாக நடந்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவரின் நாயை விலங்குகள் நலச் சங்கத்திடம் ஒப்படைத்தனர்.


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...