|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

11 April, 2011

அரசியல் !


இதே நாள்


  • ஜெய்னிச மதத்தை தோற்றுவித்த மகாவீர் பிறந்த தினம்(கிமு 599)

  •  இந்தியா அக்னி 3 ஏவுகணையை சோதித்தது(2007)

  •  சோவியத் ஒன்றியத்தின் யூரி ககாரின் விண்வெளிக்குச் சென்ற முதல்    மனிதரானார்(1961)

  •  ஐக்கிய நாடுகள் கொடி பிரிட்டனிடம் இருந்து பெறப்பட்டது(1606

  • ஜப்பானில் திங்களன்று மதியம் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது


    The Power of Words


    Highlights: IPL 2011 MATCH -06 - KKR vs DC,


    பிரான்ஸில் பெண்கள் பர்தா அணியத் தடை


    Muslim Women Arrested for Defying France's Ban on Wearing Veils

    எல்லாம் முடிந்தது இனி !!


    சீரியல் கில்லரை தேடும் அமெரிக்கா !


    கடலுக்கடியில் Amazing photos


    Gadhafi OKs plan to end - fighting


    ஜப்பானில் மீண்டும் பயங்கர நிலநடுக்கம்

    ஒரு மாத இடைவெளியில் மீண்டும் கோரத்தாண்டவத்தை வெளிக்காட்டியுள்ளது. இன்றைய பயங்கர நிலநடுக்கும் 7. 1 ரிக்டர் அளவாகி பதிவாகியிருக்கிறது.


     கடந்த மார்ச் மாதம் 11 ம் தேதி நடந்த அதே நாளில் இன்று 11 ம் தேதி பூகம்பம் ஏற்பட்டதால் ஜப்பான் மீண்டும் வளர்ச்சி பின்னடைவுக்கு தள்ளப்பட்டுள்ளது. கடந்த பூகம்பம், சுனாமியில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர். உலகம் முழுவதும் இருந்து நிவாரணப்பொருட்கள் இன்னும் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. சீரமைப்பு பணிகள் நடந்து கொண்டிருக்கும் இந்த தருணத்தில் மீண்டும் இன்று நிலநடுக்கம் உருவாகியிருக்கிறது.

    LinkWithin

    Related Posts Plugin for WordPress, Blogger...