|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

25 January, 2017

இந்த கேள்விக்கெல்லாம் பதில் இருக்கா தமிழக அரசே? காவல்துறையே?


நான் போலீஸ் இல்ல பொறுக்கி!


நான் போலீஸ் இல்ல பொறுக்கி!


மாற்றம் முன்னேற்றத்தின் முதல் படி!



1945 ஆம் ஆண்டு ஜப்பான் நாட்டின் மீது அமெரிக்கா நியூக்கிளியர் அணு குண்டு வீசியது... 71  ஆண்டுகள் கழித்தும் அமெரிக்காவால் ஒரு கண்டு ஊசி கூட
ஜப்பானில் விற்பனை செய்ய இயலவில்லை. 
ஜப்பான் அரசு அமெரிக்க நாட்டு பொருட்களுக்கு எந்த தடையையும் விதிக்கவில்லை. 
நம் நாட்டின் மீது இப்படி ஈவு,இரக்கம் இன்றி நச்சு அணுகுண்டு வீசி விட்டதே என மக்களே எடுத்த தீர்க்க முடிவு. 
ஆனால் நாம் சீன போரில் நம் கயிலாயத்தையும் இழந்து நமக்கு தொடர்ந்து எல்லைப் பிரச்சனைகளை தரும் சீன பொருட்களை வாங்குகிறோம்.
ஜப்பானியர் தேசப்பற்று எங்கே?.
நம் இந்தியர்களின் தேசப்பற்று எங்கே?.
தேசம் காத்த நம் முன்னோர்களின் உடல் பலிகளை மறந்து நாம் சீன பொருட்களை வெட்கம் இன்றி வாங்குகிறோம்.
மாற்றம் அவசியம்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...