|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

26 April, 2011

1000 Way to Die -அமெரிக்காவில் அதிகம் பார்க்கப்படும் தொடர் !

அமெரிக்காவில் இறங்கி வரும் வீட்டு விலை!


இதே நாள்

  • சர்வதேச கிராஃபிக் டிசைன் தினம்

  •  டோகோ விடுதலை தினம்(1960)

  •  சியேரா லியோனி விடுதலை தினம்(1961)

  •  செர்பியா மற்றும் மொண்டெனேகிரோவை உள்ளடக்கிய யுகோஸ்லாவியா கூட்டுக் குடியரசு அமைக்கப்பட்டது(1992)

  •  ஜெராக்ஸ் பார்க், முதன் முதலில் கணினி மவுசை அறிமுகப்படுத்தியது(1981)

  • 'Indian-sounding names in Swiss Bank's secret accounts'-WikiLeaks founder Julian Assange !

    இந்தியர்கள்தான் அதிக அளவில் கருப்பு பணத்தை வைத்துள்ளார்கள்: விக்கிலீக்ஸ் உரிமையாளர்! சுவிட்சர்லாந்து வங்கிகளில் பணத்தை பதுக்கி வைத்துள்ள இந்தியர்களின் பட்டியலை வெளியிடத் தயார். இந்திய பட்டியலில் இருப்பவர்களை அடையாளம் காண முடியாது என்று இந்தியர்கள் நம்பிக்கை இழக்க வேண்டாம். இந்த விவகாரத்தில் ஜெர்மனியை போல இந்திய அரசு தீவிரம் காட்டவில்லை. மற்ற நாடுகளை விட இந்திய அரசுக்குத்தான் மிகப்பெரிய வரி இழப்பு ஏற்பட்டுள்ளதால் கருப்பு பண விவகாரத்தில் இந்திய அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

    LinkWithin

    Related Posts Plugin for WordPress, Blogger...