|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

06 January, 2013

இந்த ஆண்டில் 5 சனி பிரதோஷங்கள்!

2013ம் ஆண்டில் 5 சனி பிரதோஷங்கள் வருகிறது.பிரதோஷ நாளில் சிவ வழிபாடு செய்வது மிகவும் நல்லது. பிரதோஷத்தில் வரும் சனி பிரதோஷம், மகா பிரதோஷமாகும். இந்த ஆண்டு சனிபிரதோஷம் 5 நாட்கள் வருகிறது.வரும் பிப்-23, மார்ச்-9, ஜூலை-20, நவம்பர்-30, டிசம்பர்-14 ஆகிய 5 நாட்களும் சனி பிரதோஷ நாட்களாகும். மாதத்திற்கு இரு நாட்கள் பிரதோஷம் வரும். இந்த ஆண்டு நவம்பர் மாதம் 1,15,30 ஆகிய மூன்று தேதிகளில் பிரதோஷம் வருவதால் மொத்தம் 25 பிரதோஷம் ஆகிறது. இதில் 5 சனி பிரதோஷமாகும்.இந்த வருடம் வரும் 9ம் தேதி முதல் பிரதோஷம் வருகிறது. டிசம்பர் 30ம் தேதிகடைசி பிரதோஷம் . சனி பிரதோஷ வழிபாடு செய்தால் பெரும் நன்மை அளிக்கிறது.

Its a total washout.

Its a total washout....friends who still believe in Indian team please go and do better things, spend time with family rather watching CRICKET.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...