|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

05 April, 2013

*நமது முன்னோர்கள் நம்மை விட கில்லாடிகள்!



**இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு, ராணுவ பயன்பாடு, உளவு என பல்வேறு காரங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது.

** சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்க செயற்கைகோள் ஒன்று பூமியின் குறிப்பிட்ட பகுதியை கடக்கும் பொது மட்டும் 3 வினாடிகள் ஸ்தம்பித்துவிடுகிறது..

**3 வினாடிகளுக்கு பிறகு வழக்கம்போல் வானில் பறக்க ஆரம்பித்து விடுகிறது. எந்தவித பழுதும் அதன் செயற்கைகோளில், அதன் கருவிகளில்ஏற்படுவதில்லை. இந்த சம்பவம் நாசாவிற்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியதயை அளித்தது.

**கிடைத்த முடிவு நாசாவை மட்டுமல்ல, உலகையே மிரள வைத்தது. ஆம்! எந்த ஒரு செயற்கைகோளும் பூமியில் இந்தியாவின்-தமிழ்நாடு அருகில் உள்ள புதுச்சேரி- திருநள்ளாறு ஸ்ரீ தர்ப்பநேஷவரர் கோவிலுக்கு மேல் நேர் உள்ள வான்பகுதியை கடக்கும் 3 வினாடிகள் மட்டும் ஸ்தம்பித்துவிடுகின்றன.

**இரண்டரை வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் சனி பெயர்ச்சியின் பொது இந்த கருநீலகதிர்களின் அடர்த்தி மிகவும் அதிகமாக இருக்கும். விண்வெளியில் சுற்றி கொண்டிருக்கும் செயற்கைகோள்கள் இந்த கருநீலகதிர்கள் பாயும் பகுதிக்குள் நுழையும்போது ஸ்தம்பித்து விடுகின்றன.

**இந்துக்களால் ‘சனிபகவான்’ தலம் என்று போற்றபடுகிறது. இந்த சம்பவத்திற்கு பிறகு நாசாவிலிருந்து பல முறை திருநள்ளாறு வந்து ஆராய்ச்சி செய்து விட்டனர்

**அவர்களும் சனிபகவானை கையெடுத்து கும்பிட்டு உணர்ந்தனர். இன்று வரை விண்ணில் செயற்கைகோள்கள் திருநள்ளாறு பகுதியை கடக்கும் பொது ஸ்தம்பித்து கொண்டே இருக்கிறது.

**நாம் பல செயற்கைகோள்கள் கொண்டு கண்டறியும் சனிகோளின் கதிர்வீச்சு விழும் பகுதியை கண்டு பிடித்து அதற்கென ஒரு கோயிலையும் கட்டி , கதிர்வீசுகள் அதிகள் விழும் நாட்களையும் கணக்கிட்டு அதற்க்கான நாளை சனிபெயர்ச்சி என்று அறிவிக்கும் திறமையை,நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒரு தொலைநோக்கு பார்வை கொண்ட நம் முன்னோர்களை நினைத்து என்னால் பிரமிக்காமல் இருக்க முடியவில்லை.

**. நீங்கள் எதாவது சிவன் கோவிலுக்கு சென்றால் அங்கே நவகிரகங்களை நன்றாக கவனியுங்கள். அந்த சிலைகளின்மேல் கட்டப்பட்டுள்ள துணிகளையும் நன்றாய் உற்று பாருங்கள்!! உங்கள் அறிவியல் அறிவையும் கொஞ்சம் தட்டிவிடுங்கள்!!

**எந்த கோள் எந்த நிறத்தில் இருக்கும் என்பதை நம் முன்னோர்கள் கட்டிவைத்திருக்கும் அந்த துணிகளில் கண்டறியுங்கள், பிரமித்து போவீர்கள் பெரியோர்களின் அறிவாற்றலை நினைத்து, இந்தஅறிவியலின் அதிசயத்தை அனைத்து தலைமுறையும் அறியவேண்டும்

**நமது முன்னோர்கள் நம்மை விட கில்லாடிகள் !!!! எப்படியா ?? அவர்கள் போட்ட புதிருக்கு இன்னும் விடை தெரியாமல் அலைந்து கொண்டிருகிருகிறோம்.. 

IPL 6 Schedule.


DateISTDetailsVenue
03-Apr8:00 PMKolkata Knight Riders vs Delhi DaredevilsKolkata
04-Apr8:00 PMRoyal Challengers Bangalore vs Mumbai IndiansBangalore
05-Apr8:00 PMSunrisers Hyderabad vs Pune WarriorsHyderabad
06-Apr4:00 PMDelhi Daredevils vs Rajasthan RoyalsDelhi
06-Apr8:00 PMChennai Super Kings vs Mumbai IndiansChennai
07-Apr4:00 PMPune Warriors vs Kings XI PunjabPune
07-Apr8:00 PMSunrisers Hyderabad vs Royal Challengers BangaloreHyderabad
08-Apr8:00 PMRajasthan Royals vs Kolkata Knight RidersJaipur
09-Apr8:00 PMMumbai Indians vs Delhi DaredevilsMumbai
10-Apr8:00 PMKings XI Punjab vs Chennai Super KingsMohali
11-Apr4:00 PMRoyal Challengers Bangalore vs Kolkata Knight RidersBangalore
11-Apr8:00 PMPune Warriors vs Rajasthan RoyalsPune
12-Apr8:00 PMDelhi Daredevils vs Sunrisers HyderabadDelhi
13-Apr4:00 PMMumbai Indians vs Pune WarriorsMumbai
13-Apr8:00 PMChennai Super Kings vs Royal Challengers BangaloreChennai
14-Apr4:00 PMKolkata Knight Riders vs Pune WarriorsKolkata
14-Apr8:00 PMRajasthan Royals vs Kings XI PunjabJaipur
15-Apr8:00 PMChennai Super Kings vs Pune WarriorsChennai
16-Apr4:00 PMKings XI Punjab vs Kolkata Knight RidersMohali
16-Apr8:00 PMRoyal Challengers Bangalore vs Delhi DaredevilsBangalore
17-Apr4:00 PMPune Warriors vs Sunrisers HyderabadPune
17-Apr8:00 PMRajasthan Royals vs Mumbai IndiansJaipur
18-Apr8:00 PMDelhi Daredevils vs Chennai Super KingsDelhi
19-Apr8:00 PMSunrisers Hyderabad vs Kings XI PunjabHyderabad
20-Apr4:00 PMKolkata Knight Riders vs Chennai Super KingsKolkata
20-Apr8:00 PMRoyal Challengers Bangalore vs Rajasthan RoyalsBangalore
21-Apr4:00 PMDelhi Daredevils vs Mumbai IndiansDelhi
21-Apr8:00 PMKings XI Punjab vs Pune WarriorsMohali
22-Apr8:00 PMChennai Super Kings vs Rajasthan RoyalsChennai
23-Apr4:00 PMRoyal Challengers Bangalore vs Pune WarriorsBangalore
23-Apr8:00 PMKings XI Punjab vs Delhi DaredevilsMohali
24-Apr8:00 PMKolkata Knight Riders vs Mumbai IndiansKolkata
25-Apr8:00 PMChennai Super Kings vs Sunrisers HyderabadChennai
26-Apr8:00 PMKolkata Knight Riders vs Kings XI PunjabKolkata
27-Apr4:00 PMRajasthan Royals vs Sunrisers HyderabadJaipur
27-Apr8:00 PMMumbai Indians vs Royal Challengers BangaloreMumbai
28-Apr4:00 PMChennai Super Kings vs Kolkata Knight RidersChennai
28-Apr8:00 PMDelhi Daredevils vs Pune WarriorsDelhi
29-Apr4:00 PMRajasthan Royals vs Royal Challengers BangaloreJaipur
29-Apr8:00 PMMumbai Indians vs Kings XI PunjabMumbai
30-Apr8:00 PMPune Warriors vs Chennai Super KingsPune
01-May4:00 PMSunrisers Hyderabad vs Mumbai IndiansHyderabad
01-May8:00 PMDelhi Daredevils vs Kolkata Knight RidersDelhi
02-May4:00 PMChennai Super Kings vs Kings XI PunjabChennai
02-May8:00 PMPune Warriors vs Royal Challengers BangalorePune
03-May8:00 PMKolkata Knight Riders vs Rajasthan RoyalsKolkata
04-May4:00 PMSunrisers Hyderabad vs Delhi DaredevilsHyderabad
04-May8:00 PMRoyal Challengers Bangalore vs Kings XI PunjabBangalore
05-May4:00 PMMumbai Indians vs Chennai Super KingsMumbai
05-May8:00 PMRajasthan Royals vs Pune WarriorsJaipur
06-May8:00 PMRoyal Challengers Bangalore vs Sunrisers HyderabadBangalore
07-May4:00 PMRajasthan Royals vs Delhi DaredevilsJaipur
07-May8:00 PMMumbai Indians vs Kolkata Knight RidersMumbai
08-May8:00 PMSunrisers Hyderabad vs Chennai Super KingsHyderabad
09-May4:00 PMKings XI Punjab vs Rajasthan RoyalsMohali
09-May8:00 PMPune Warriors vs Kolkata Knight RidersPune
10-May8:00 PMDelhi Daredevils vs Royal Challengers BangaloreDelhi
11-May4:00 PMPune Warriors vs Mumbai IndiansPune
11-May8:00 PMKings XI Punjab vs Sunrisers HyderabadMohali
12-May4:00 PMKolkata Knight Riders vs Royal Challengers BangaloreRanchi
12-May8:00 PMRajasthan Royals vs Chennai Super KingsJaipur
13-May4:00 PMDelhi Daredevils vs Kings XI PunjabDelhi
13-May8:00 PMMumbai Indians vs Sunrisers HyderabadMumbai
14-May8:00 PMKolkata Knight Riders vs Pune WarriorsRanchi
15-May4:00 PMChennai Super Kings vs Delhi DaredevilsChennai
15-May8:00 PMMumbai Indians vs Rajasthan RoyalsMumbai
16-May8:00 PMKings XI Punjab vs Royal Challengers BangaloreDharmasala
17-May8:00 PMSunrisers Hyderabad vs Rajasthan RoyalsHyderabad
18-May4:00 PMKings XI Punjab vs Mumbai IndiansDharmasala
18-May8:00 PMPune Warriors vs Delhi DaredevilsPune
19-May4:00 PMRoyal Challengers Bangalore vs Chennai Super KingsBangalore
19-May8:00 PMSunrisers Hyderabad vs Kolkata Knight RidersHyderabad
21-May8:00 PMTBC vs TBCChennai
22-May8:00 PMTBC vs TBCChennai
24-May8:00 PMTBC vs TBCKolkata
26-May8:00 PMTBC vs TBCKolkata



கேடி பில்லா கில்லாடி ரங்கா

சரக்கும் இல்லை, சிரிப்பும் இல்லை!

கல் நெஞ்சக் காக்கிகளே!


கல் நெஞ்சக் காக்கிகளே!
மானத்தையும் மீறிய
வீரம் செறிந்த போராளியடா...
கால் இரண்டும் பின்னிக் கொள்ள
கை மட்டும்
அனிச்சையாக பெண்மை காக்கிறது...
அவள் கண்களில் தெறிக்கின்ற
போராட்ட வெறி
பொசுக்கத்தான் போகிறது
தொட்ட கைகளை...

தேசிய கடல்சார் தினம்!



இந்தியாவின் முதல் நீராவிக் கப்பலான "எஸ்.எஸ்.லாயல்டி', 1919, ஏப்., 5ல், மும்பையில் இருந்து லண்டனுக்கு பயணித்தது. அதை நினைவுகூறும் வகையில் 1964 முதல், ஏப்., 5ம் தேதி தேசிய கடல்சார் தினம் கொண்டாடப்படுகிறது. இந்திய கப்பல் துறையின் மகத்தான பணிகளை, சமூகத்திற்கு வெளிப்படுத்துவதே இத்தினத்தின் நோக்கம். கப்பல் துறையின் பணிகள்: நாட்டின் பொருளாதார வளர்ச்சியில், கப்பல் துறை முக்கிய பங்கு வகிக்கிறது. சரக்குகளை ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்வதில், கப்பல் போக்குவரத்து துறை முன்னோடியாக உள்ளது. கப்பல் துறையில் பணிபுரிவோர், பெரும்பாலும் கடல் பகுதியிலேயே இருக்க வேண்டும். இதனால் இவர்களது பணி, மதிப்பு மிக்கதாக கருதப்படுகிறது. கப்பல்துறை தொடர்பான கல்லூரிகளில் மாணவர்கள், இத்தினத்தை சிறப்பாக கொண்டாடுகின்றனர். இத்துறையில் வேலைவாய்ப்புகள் அதிகளவில் உள்ளன. இதனால், மாணவர்கள் தயங்காமல் இத்துறையை தேர்ந்தெடுக்கலாம்.

எவ்வழி போக்குவரத்து அதிகம்: உலகின் பெரிய தீபகற்ப நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்திய கடற்கரையின் நீளம் 7516 கி.மீ.,. இந்தியாவிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதில், 90 சதவீதம் துறைமுகங்கள் மூலமே நடக்கிறது. நாட்டில் 12 பெரிய துறைமுகங்கள் (கோல்கட்டா, பாரதீப், விசாகபட்டினம், சென்னை, எண்ணூர், தூத்துக்குடி, கொச்சி, நியூ மங்களூரு, மர்மகோவா, மும்பை, ஜவஹர்லால் நேரு, கண்ட்லா ) உள்ளன. இது தவிர 182 நடுத்தர, சிறிய துறைமுகங்களும் செயல்படுகின்றன.

இந்தியாவில் ஆண்டுதோறும் ஏப்., 5ம் தேதி தேசிய கடல்சார் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. 1919ல் சிந்தியா கப்பல் கம்பெனி சார்பில் எஸ்.எஸ்.லாயலிட்டி என்ற கப்பல், பிரிட்டனுக்கு முதல் பயணத்தைத் துவக்கி வரலாறு படைக்கப்பட்டது. 1964 ஏப்., 5ம் தேதி முதல் முறையாக தேசிய கடல்சார் தினம் கொண்டாடப்பட்டது. இந்திய துணைக் கண்டத்தை கடல் பரப்பு பெருமளவு சூழ்ந்துள்ளதால், சிந்து சமவெளி நாகரிக காலமான கி.மு.3000த்தில் இருந்தே, கடல்வழி பயணம் பிரபலமாக இருந்தது. சுதந்திரத்திற்கு பின் இந்திய கப்பல்துறை மிக வேகமாக வளர்ச்சி அடைய துவங்கியது. இந்திய கடல் எல்லைகள் மற்றும் கப்பல் போக்குவரத்தை போர்க்காலத்தில் பாதுகாக்க வேண்டிய நமது கடற்படையும் தேவையான அளவுக்கு வளர்ச்சி பெற்றதாக, இப்பகுதியில் சக்தி வாய்ந்த அமைப்பாக விளங்கி வருகிறது.

ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் நீள கடல் எல்லையும், நூற்றுக்கும் மேற்பட்ட துறைமுகங்களும் இந்தியாவில் உள்ளது. சுமார் 90 சதவீதம் வாணிப பொருட்கள் கடல் வழியாக கொண்டு செல்லப்படுகின்றன. கடல்சார் பகுதிகளின் முக்கியத்துவம், கடல் வழிகள் முன்னேற்றம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை உணர்த்தும் அற்புதமான தினம் கடல்சார் தினம். நாட்டின் மொத்த கடல்சார் வளர்ச்சியில் முக்கியத்துவத்தை உணர்த்தவும் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. நாட்டின் கடல்பகுதி பாதுகாப்பு, வளர்ச்சி ஆகியவற்றை ஏப்.,5 உணர்த்துகிறது.

ஒரு வார காலம் கொண்டாடப்படும் இந்த கடல்சார் தினம், மும்பையிலிருந்து லண்டனுக்கு, முதல் இந்திய கப்பலான எஸ்.எஸ்.லாயல்டி பயணம் மேற்கொண்ட ஏப்., 5ம் தேதி நிறைவு பெறுகிறது. இந்திய கப்பல் போக்குவரத்து துறையின் செயல்பாடுகள் மற்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் கப்பல் போக்குவரத்து துறையின் பங்கு ஆகியவற்றை மக்களுக்கு தெரிய செய்வதே இந்த கடல்சார் தின கொண்டாட்டத்தின் நோக்கமாகும். கப்பல்துறையின் தேவை, கடல் சார்ந்த வேலைவாய்ப்புக்கள் ஆகியவற்றை மையப்படுத்தி இந்த ஒருவார கொண்டாட்டம் நடைபெற உள்ளது. இவற்றின் செயல்பாடுகள் பெரும்பாலும், துறைமுகங்களிலும் நாட்டின் கடல் எல்லையிலும் அமைதியாக நாட்டின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் உள்ளன. நாட்டின் பொருளாதாரத்தை வளர்ச்சிபாதைக்கு எடுத்து செல்லும் இந்திய கப்பல் போக்குவரத்து துறையின் சேவைகளைக் மிகக் குறைவான மக்களே அறிந்துள்ளனர். கடல்சார் தினம் கொண்டாடப்படுவதன் மூலம் கப்பல் துறை மற்றும் கடற்படை குறித்து மக்கள் அறிந்து கொள்ளவும் கடந்த 50 ஆண்டுகளில் அதன் வளர்ச்சி மற்றும் சேவைகளைப் புரிந்து கொள்ளவும் வாய்ப்பு ஏற்படுகிறது.

மும்பை, கோல்கட்டா, சென்னை,கோவா,விசாகப்பட்டினம், கொச்சி போன்ற முக்கிய துறைமுகங்களிலும் கண்ட்லா, ஜாம்நகர், பாரதீப், மங்களூர், தூத்துக்குடி, கார்வர் உள்ளிட்ட இதர துறைமுகங்களிலும் கடல்சார் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில், முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர்களின் போது உயிரிழந்த கடற்படை வீரர்களின் நினைவாக அஞ்சலி செலுத்தப்படும். டில்லியில் வணிக கடற்படை கொடி தினத்தின்போது, கப்பல்துறை அமைச்சகத்தால், பிரதமருக்கு வணிக கடற்படை கொடி வழங்கப்படும். இந்த நடைமுறை 2002 முதல் நடைமுறையில் உள்ளது.

தண்டி யாத்திரை

மகாத்மா காந்தி, தண்டி யாத்திரையை நிறைவு செய்தார்(1930)

கணவனை கொல்லத் துடிக்கும் மனைவி! மனைவியை கொன்ற கணவன்?



எந்திர உலகில் பணத்தின் பின்னால் ஓடும் மனிதர்களால், குடும்ப உறவுகள் உடைந்து வருகின்றன. உறவுகளுக்கிடையே பாசம் குறைந்து, துரோகங்கள் அதிகரிப்பதே இதற்கு காரணமாக இருக்கலாம். அதிலும் குறிப்பாக கணவன், மனைவி உறவுக்கிடையே, விரிசல்கள் ஏற்பட்டு, கடைசியில் அது கொலை வரை கூட செல்லும் கொடூரமாகிறது. கிருஷ்ணகிரியில், மனைவி, கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்ததைப் பார்த்த கணவர் ஆத்திரத்தில் இருவரையும் கொலை செய்தார். அதேபோல் நாமக்கல்லில் கள்ளக்காதலை கண்டித்த கணவரை மனைவி கொல்ல முயன்ற சம்பவமும் நடந்துள்ளது. மனைவியை கொன்ற கணவன்: கிருஷ்ணகிரி அடுத்த சூளாமலை மேல்கொட்டாயை சேர்ந்தவர் சின்னதம்பி (35). இவரது மனைவி கீதா (32). இவர்களுக்கு 10 ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு லதா (7), ஆகாஷ் (5) என்ற இரு குழந்தைகள் உள்ளனர். சின்னதம்பி பெங்களூருவில் வேலை செய்து வந்துள்ளார். கீதா மட்டும் தனது குழந்தைகளுடன் மேல்கொட்டாயில் தனியாக வசித்து வந்தார். கீதாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த சின்னத்தம்பியின் உறவினர் கோவிந்தராஜ் (35) என்பவருக்கும் இடையே கடந்த ஒன்பது ஆண்டாக கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது.

 கடந்த, 27-ம் தேதி கடைக்கு செல்வதாக கூறி சென்ற கீதா வீடு திரும்பவில்லை. இரண்டு நாட்கள் கழித்து சின்னதம்பியின் வீட்டுக்கு அருகே உள்ள குகன் என்பவருக்கு சொந்தமான தண்ணீர் இல்லாத கிணற்றில் கீதா கழுத்து அறுப்பட்ட நிலையில் படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்த சம்பவம் நடந்து இரண்டு நாட்கள் கழித்து கள்ளக்காதலன் கோவிந்தராஜ், கீதா படுகொலை செய்யப்பட்டு கிடந்த கிணற்றுக்கு அருகில் இருந்த குட்டையில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் விஷ பாட்டில்களுடன் இறந்து கிடந்தார். விசாரணையில் வீட்டுக்கு அருகே உள்ள பாறையில் கீதாவும், கோவிந்தராஜும் உல்லாசமாக இருந்ததை பார்த்து, ஆத்திரமடைந்து சின்னதம்பி, அவரது அண்ணன் கிருஷ்ணன் , உறவினர் தர்மன் ஆகியோருடன் மூன்று பேரும் சேர்ந்து கீதாவையும், கோவிந்தராஜையும் கத்தியால் குத்தியும், பிளேடால் கழுத்தை அறுத்தும் கொலை செய்தது தெரிய வந்தது. போலீஸாரை திசை திருப்புவதற்காக கீதாவை கொலை செய்துவிட்டு கோவிந்தராஜ் தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடியதும் அம்பலமானது. 

இந்நிலையில், தலைமறைவான சின்னதம்பி, கிருஷ்ணன், தர்மன் ஆகியோர் நேற்று காலை கந்திகுப்பம் வி.ஏ.ஓ., பொன்னுரங்கம் முன்னிலையில் சரண் அடைந்தனர். அவர்களை போலீசார் நீதிமன்ற காவலுக்கு அனுப்பியுள்ளனர். கணவனை கொல்ல முயற்சி: நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தை சேர்ந்தவர் குணசேகரன் (52). முதல் மனைவியை பிரிந்த குணசேகரன், விஜயா (35), என்பவரை இரண்டாம் திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு, ஆண், பெண் என குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், குணசேகரனின் கடையில் பணிபுரியும் ஈரோட்டை சேர்ந்த கதிர்வேல் (36), என்பவருடன் விஜயாவுக்கு நெருக்கம் ஏற்பட்டுள்ளது. இதையறிந்த குணசேகரன், மனைவி விஜயாவை கூப்பிட்டு இந்த கூட நட்பை கைவிடும்படி கூறி இருவரின் நடவடிக்கையும் கண்டித்துள்ளார். அதனால், கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஆனாலும், விஜயாவின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்படாமல் இருந்ததால் கணவன் மனைவி இடையே மீண்டும் சண்டை வந்துள்ளது.

 வழக்கம் போலவே, நேற்று காலை இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த விஜயா வீட்டில் காய்கறி வெட்ட வைத்திருந்த கத்தியால், கணவர் குணசேகரனின் கழுத்தில் குத்தி, கழுத்தை பிடித்து அறுத்துள்ளார். குணசேகரன் போட்ட சத்தம் கேட்டு அக்கம் பக்கம் இருந்தவர்கள் ஓடிவந்து விஜயாவிடம் இருந்து குணசேகரனை காப்பற்றியுள்ளார் அதில், காயமடைந்த குணசேகரன் ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி விஜயாவை, குமாரபாளையம் போலீஸார் கைது செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.


அனைவரும் வேண்டுவது?



தமிழ் மக்களிடம் ஒட்டு வாங்கி சம்பாதித்து ஆந்திராவில் கடை விருத்திருக்கும் சன் குழுமம் தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்காமல் காசுக்கு பீ திங்கும் நாய்கள். சிங்கள நாய்களோடு கைகோர்த்து விளையாடும் விளையாட்டில் தமிழ் மக்களின் அனைவரின் ஆசை காசுக்கு தாயை கூட்டி கொடுக்கும் கயவர்கள் தோர்க்க வேண்டும் என்று!

இந்தியாவிலேயே சிறந்த நகரங்கள் மூன்று சூரத், புனே, அகமதாபாத்!



இந்தியாவில் நான்கு பெருநகரங்கள், ஏராளமான நகரங்கள், அடுக்குமாடிக் கட்டடங்கள், ஆடம்பரமான வாழ்க்கை என்று ஏகப்பட்ட டாம்பீகம் நிறையவே இருந்தாலும், பல விஷயங்களில் நாம் இன்னும் சர்வதேச தரத்திற்கு பக்கத்தில் கூட வர முடியாத நிலையே காணப்படுகிறது. எக்கானாமிக்ஸ் டைம்ஸ் - ஜனக்கிரஹா இணைந்து நடத்திய ஒரு சர்வேயில் இது தெரிய வந்துள்ளது. இந்தியாவின் சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா ஆகிய பெருநகரங்கள் உள்பட 11 நகரங்களை ஆய்வுக்காக எடுத்துள்ளனர். மொத்தம் 4200 பேர் இதற்காக பேட்டி காணப்பட்டனர். நல்ல சாலைகள், போக்குவரத்து வசதிகள், காற்று மாசு அளவு, சுத்தமான குடிநீர் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இந்த ஆய்வுக்காக கருத்தில் கொள்ளப்பட்டன. சிறந்த வாழ்க்கைத் தரம், மாசு பாதிப்பு, பாதுகாப்பு ஆகிய பிரிவுகளில் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. இந்திய நகரங்களில் நிறைய பிரச்சினைகள்.அடிப்படை வசதி குறைபாடு, மோசமான சாலைகள், போக்குவரத்து நெரிசல், காற்று மாசு, ஒலி மாசு, சுகாதாராக் கேடான குடிநீர், மின் பற்றாக்குறை என நிறைய அடுக்கலாம்.

சர்வதேச அளவுகோலுடன் ஒப்பிடுகையில், இந்தியாவின் 11 முக்கியநகரங்களும் சற்றே குறைந்த தரத்தில்தான் உள்ளன. பல்வேறு தர அடிப்படைகளை வைத்துப் பார்த்தபோது இந்தியாவிலேயே சிறந்த நகரங்களின் வரிசையில் முதல் மூன்று இடங்களில் சூரத், புனே, அகமதாபாத் வருகின்றன. இந்தியாவின் மோசமான நகரங்கள் வரிசையில் தலைநகர் டெல்லி, கான்பூர் ஆகியவை வருகின்றன. இன்னும் 20ஆண்டுகளில் இந்தியாவின் கிராமப்புற மக்கள் தொகையில் கால் சதவீதம் பேர் நகரங்களுக்கு இடம் பெயரவுள்ளனர். அப்போது நகரங்களின் நிலை மேலும் மோசமடையும் என்று கருத்துரைக்கிறது இந்த சர்வே. சர்வதேச அளவில் சிறந்த நகரங்களாக கருதப்படும் நியூயார்க், லண்டனுடன் நமது இந்திய நகரங்களை ஒப்பிட்டபோது மொட்டைத் தலைக்கும், கொட்டப்பாக்குக்கும் இடையிலான வித்தியாசமாக இருக்கிறது.  


இந்தியாவிலேயே கொல்கத்தாவில் மட்டும்தான் பெருநகர திட்டமிடல் கமிட்டி உள்ளது. வேறு எந்த நகரிலும் இந்த கமிட்டி இல்லை. இந்தியாவின் வேறு எந்த நகரத்துக்கும் கிடைக்காத அளவில் சூரத், அகமதாபாத் நகரங்களுக்கு 10 புள்ளிகளில் 6 புள்ளிகள் கிடைத்துள்ளன. இங்கு சிறந்த வாழ்க்கைத் தரம் மற்றும் அடிப்படை வசதிகளும் உள்ளனவாம். இரண்டு நகரங்களுமே குஜராத்தில் உள்ளன. இந்தியாவிலேயே மிகவும் பாதுகாப்பான நகரமாக புனே உருவெடுத்துள்ளது. இந்த விஷயத்தில் சூரத் 2வது இடத்தில்.சிறந்த வாழ்க்கைத் தரத்தில் முதல் நான்கு இடங்களில் மேற்கு இந்திய நகரங்களே இடம் பிடித்துள்ளன. பெரியண்ணன் நகரங்களான கொல்கத்தா, டெல்லிக்குக் கூட கிடைக்கதா பெருமை சென்னை, மும்பைக்குக் கிடைத்துள்ளன. அதாவது வாழ்க்கைத் தரத்தில் சிறந்த இந்திய நகரங்கள் வரிசையில் டாப் 5 இடத்தில் இந்த இரண்டு பெருநகரங்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளன.

வாழ்வதற்கு தகுதி இல்லாத நகரமாக கான்பூர் உருவெடுத்துள்ளது. இங்கு ஆய்வுக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட 21 முக்கியக் காரணிகளில் எதுவுமே சரியில்லையாம். வாழ்க்கைத் தரத்தில் மோசமான நகரங்களாக டெல்லி, ஹைதராபாத், பெங்களூர் உள்ளன. ஒரு காலத்தில் பென்ஷனர் பேரடைஸ், பூங்கா நகரம் என்று போற்றப்பட்ட பெங்களூர் இன்று அழுக்கு நகரமாக உருவெடுத்துள்ளது. அடுத்து  டெல்லி, கான்பூர். பாதுகாப்பில் மிகவும் மோசமான நகரங்களாக டெல்லியும், கான்பூரம் விளங்குகின்றன. அரசு அலுவலகங்களில் வேலைகள் சுலபமாக நடக்கும் நகரங்களாக புனே, அகமதாபாத், சூரத், சென்னை, மும்பை ஆகியவை!

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...