|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

01 September, 2013

McNugget Rampage - Security Cam


Elephant ATTACKS Safari Jeep


சமூக வலைதளங்களில் கவனத்துடன் இருக்க


One-fact story என்ற தலைப்புடன் நிறைய போஸ்ட்கள் பேஸ்புக்கில் வருவதை நாம் பார்த்திருப்போம். இது போன்ற போஸ்ட் வந்தால் அதில் உள்ள தலைப்பை வைத்து அது உண்மையானதா என்பதை கூகுளில் பார்த்த பின்பு கிளிக் செய்யுங்கள்.

Breaking news என்ற தலைப்பில் நிறைய போஸ்ட்களை பார்த்திருப்போம். இது போன்ற போஸ்டகளை தெரியாதவர்களிடம் இருந்து வந்தால் தவிர்த்துவிடுங்கள். 

இந்த போஸ்டிற்க்கு கண்டிப்பாக Likes போடுங்கள் என்று கெஞ்சியபடி சில போஸ்ட்கள் வரும் அவைகளை தவிர்த்துவிடுங்கள்.


உடல் எடையை குறைப்பதற்க்கு டிப்ஸ் என்ற வகையில் போஸ்ட்கள் வரும் அவைகளை கிளிக் செய்ய வேண்டாம்.பெயர் தெரியாத லிங்கை கொண்டு செய்திகள் வந்தால் கிளிக் செய்ய வேண்டாம்.கிப்ட் கார்டுகளை பகிர்ந்து கொள்ளுங்கள், கிரீட்டிங் கார்ட் மற்றும் பரிசுகளுக்கு கிளிக் செய்யுங்கள் என்று போஸ்ட்கள் வந்தால் கிளிக் செய்யாதீர்கள். இவைகளில் தான் வைரஸ் அதிகம் பரவும்.LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...