|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

21 June, 2013

அந்த' நாட்கள் மீண்டும் வந்திடாதோ?

தனி படுக்கையில் அல்ல அம்மா,அப்பாகூட படுத்து உறங்கியவர்கள் தான் நாம்.  
எந்த வித உணவுப்பொருளும் அலர்ஜியாக இருந்தது இல்லை, 
புத்தகங்களை   சுமக்கும் பொதி மாடாய் இருந்தது இல்லை,
பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்தது முதல் இருட்டும் வரை ஒரே 
விளையாட்டு ரூமிற்குள் அடைந்து உலகத்தை பார்த்தது இல்லை!  
.
 

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...