|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

27 May, 2011

இதே நாள்

  • எத்தியோப்பியா தேசிய தினம்

  •  பிலிப்பைன்ஸ் கொடி நாள்

  •  நேபாள் குடியரசு தினம்

  •  அசர்பைஜான் குடியரசு தினம்

  •  பாலஸ்தீன விடுதலை இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது(1964)

  • பிர்திவ்தேஜாவுக்காக பெருமை படும் ஆந்திரா!


    மிண்டும் இருதிபோட்டியில் CSK VS RCB



    மிகப்பெரிய tornado வில் மாட்டிய truck!



    அமெரிக்காவில் அதிகம் விரும்பும் Teen star Justin Bieber ம், பெண் தோழி Selena Gomez ம் தனிமையில் enjoy யான காட்சி!























    நடிகை தீபிகா படுகோனே மீது சென்னை போலீசில் புகார்



    இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் பி.ஆர். குமார் திருவல்லிக்கேணி போலீசில் நடிகை தீபிகா படுகோனே மீது இன்று புகார் மனு அளித்தார்.

    அம்மனுவில்,    ‘’நடிகை தீபிகா படுகோனே பொது இடங்களில் கலாச்சாரத்துக்கு எதிராகவும் அறுவறுக்கத்தக்க ஆபாச செயல்களிலும் ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் பெங்களூரில் நடந்த ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பெங்களூர் ராயல் சேலஞ்ச் அணி வெற்றி பெற்றது. அப்போட்டியை காண வந்திருந்த தீபிகா படுகோனே அணியின் தலைவர் சித்தார்த் மல்லையாவை உதட்டோடு உதடு முத்தமிட்டார்.
    மைதானத்தில் இக்காட்சியை கண்டவர்கள் அதிர்ச்சியானார்கள். இது இந்திய கலாச்சாரத்துக்கு விரோதமாகவும் பெண்மையை சீரழிக்கும் வகையிலும் இருந்தது.

    சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று பெங்களூர் ராயல் சேலஞ்ச் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. இப்போட்டியை காண தீபிகா படுகோனே வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    சேப்பாக்கம் மைதானத்திலும் தீபிகா படுகோனே ஆபாசமாக நடந்து கொள்ள வாய்ப்பு உள்ளது. இது இந்திய தண்டனை சட்டப்படி குற்றம். பொது இடத்தில் ஆபாசமாக நடந்து கொள்ளும் தீபிகா படுகோனேவை சேப்பாக்கம் ஸ்டேடியத்துக்குள் அனுமதிக்கக்கூடாது’’ என்று கூறியுள்ளார்.

    Real culprit wasn't arrested, handcuffed - Krittika



    Krittika Biswas, the daughter of an Indian diplomat, hit out at the New York City administration for behaving in a highly prejudiced manner in arresting her in an alleged case of obscene emails sent to two teachers in her school. Ms Biswas said the real culprit was not even arrested or handcuffed.

    Krittika, who was wrongly arrested and subsequently cleared of any wrongdoing, is suing New York City for $1.5 million. She said here is security camera footage proof that she was at a mall when the incident happened.

    She is the daughter of Debashish Biswas, vice consul (administration) at the Indian Consulate General in New York. Krittika said her claims of diplomatic immunity were ignored when she was handcuffed and locked up for more than 24 hours on February 8.

    The US government has, however, said that family members of the diplomat don't enjoy diplomatic immunity. "My understanding is that as a family member of consular officer, rather, she does not enjoy immunity from jurisdiction or inviolability," State Department spokesman Mark Toner told reporters on Wednesday.

    Toner acknowledged that diplomats' family members carry a diplomatic passport, "but again, our understanding is that these provisions, however, don't apply to their family members and that this is different for consular officers versus those in the embassy". The spokesman insisted that the incident would not affect US ties with New Delhi saying, "The US-Indian relationship, I would counter, has never been stronger."

    "இரண்டு முறை சாம்பியன் பட்டம்" - வரலாறு படைக்குமா சென்னை கிங்ஸ் அணி

    ஐ.பி.எல்., தொடரில் இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்ற முதல் அணி என்ற வரலாறு படைக்க, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி காத்திருக்கிறது. தொடர்ந்து இரண்டாவது முறையாக பைனலுக்கு முன்னேறியுள்ள சென்னை அணிக்கு, இம்முறை பைனல் சொந்த மண்ணில் நடப்பது சாதகமான விஷயம்.
    நான்காவது ஐ.பி.எல்., தொடர் இந்தியாவில் நடக்கிறது. நேற்று முன் தினம் மும்பையில் நடந்த முதலாவது "பிளே-ஆப்' போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை அணி, பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணியை சந்தித்தது. இதில், முதலில் பேட் செய்த பெங்களூரு அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 175 ரன்கள் எடுத்தது. 

    அடுத்து களமிறங்கிய சென்னை அணிக்கு கடைசி 18 பந்துகளில் 53 ரன்கள் தேவைப்பட்டன. இது சாத்தியமில்லை என்று தான் பலரும் நினைத்தனர். ஆனால், சுரேஷ் ரெய்னா(73) மற்றும் ஆல்பி மார்கலின்(28) அதிரடி கைகொடுக்க, 19.4 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 177 ரன்கள் எடுத்து வென்றது. இதன் மூலம் சென்னை அணி, மூன்றாவது முறையாக பைனலுக்கு(2008, 2010, 2011) முன்னேறி அசத்தியது. வரும் 28ம் தேதி நடக்கும் பைனலில் மீண்டும் வெல்லும் பட்சத்தில் ஐ.பி.எல்., கோப்பையை தொடர்ந்து இரண்டு முறை வென்ற முதல் அணி என்ற பெருமையை பெறலாம்.

    இம்முறை லீக் சுற்றில், இங்கு நடந்த 7 போட்டிகளிலும் சென்னை தான் வென்றது. உள்ளூர் ரசிகர்களின் ஆதரவு மற்றும் ராசியான சேப்பாக்கம் மைதானம் மீண்டும் அணிக்கு கைகொடுக்கலாம். தவிர, கேப்டன் தோனியின் வியூகம், அஷ்வின் சுழல், ரெய்னா, மார்கல், முரளி விஜய் ஆகியோரது அதிரடி எடுபடும் பட்சத்தில் சென்னை அணி, உள்ளூரில் கோப்பை கைப்பற்றலாம்.
    இது குறித்து

     அணியின் முன்னணி வீரர் மைக்கேல் ஹசி கூறுகையில்,""சேப்பாக்கம் ஆடுகளத்தில் துவக்கத்தில் அதிரடியாக ஆடலாம். போகப் போக பந்து, பேட் நோக்கி வரும் வேகம் குறைந்து விடும். பந்துக்காக காத்திருந்து பேட் செய்ய வேண்டும். இதற்கேற்ப விளையாட கற்றுக் கொண்டதால் தான், உள்ளூரில் சென்னை அணி வலிமையானதாக திகழ்கிறது. ஆடுகளத்தின் இந்த தன்மையை புரிந்து கொண்டு விளையாட மற்ற அணிகள் சிரமப்பட வேண்டியிருக்கும்,''என்றார்.
    சென்னை அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் கூறுகையில்,""அணியின் "மிடில்-ஆர்டர்' பலமாக இருப்பதால் தான் இக்கட்டான நிலையிலும் வெற்றி பெற முடிகிறது. சுழற்கூட்டணிக்கு அஷ்வின் தலைமை ஏற்கிறார். இவருக்கு பக்கபலமாக ஜகாதி உள்ளார். ஆல்பி மார்கல், பிராவோ, போலிஞ்சர் போன்ற வேகங்கள் இருப்பதால், எத்தகைய சவாலையும் சந்திக்க தயாராக உள்ளோம்,''என்றார். 

    A HISTORY OF MEMORIAL DAY - always celebrated on the last Monday in May !

    History of Memorial Day

    Following the end of the American Civil War, many places set aside a day to honor soldiers who died in battle. These observances eventually coalesced around Decoration Day, honoring the Union dead, and several Confederate memorial days.
    Supposedly, the first Memorial Day was observed in 1865 by liberated slaves at the historic race track in Charleston. The site was a former Confederate prison camp as well as a mass grave for Union soldiers who died in captivity. The freed slaves re-interred the dead Union soldiers from the mass grave in individual graves, fenced in the graveyard, and built an entry arch declaring it a Union graveyard. On May 30, 1887, slaves returned to the graveyard with flowers, thus creating the first Decoration Day. A parade with thousands of freed blacks and Union soldiers was followed by patriotic singing and a picnic.
    However, the official birthplace of Memorial Day is Waterloo, New York. The village is credited with starting the holiday because it observed the day on May 5, 1866, and continued the tradition every year, whereas previous celebrations were sporadic. 
    Waterloo resident General Logan had been impressed by the way the South honored their dead and decided the Union needed a similar day. Logan had been a speaker at a memorial observation on April 29, 1866, in Carbondale, Illinois – an event that gave him the idea to make it a national holiday.

    On May 5, 1868, as commander-in-chief of the Grand Army of the Republic, a veteran’s organization, Logan issued a proclamation stating that “Decoration Day” be observed nationwide. It was observed for the first time on May 30 that year. The date was chosen because no battle had occurred on that day. 
    Many of the states in the U.S. South refused to celebrate Decoration Day due to lingering hostility toward the Union Army, and also because there were very few veterans of the Union Army who lived in the South.

    The alternative name of “Memorial Day” was first used in 1882, but only became common after World War II. It was declared the official name by federal law in 1967. 
    On June 28, 1968, Congress passed the Uniform Holidays Bill, which moved three holidays from their traditional dates to a specified Monday in order to create a convenient three-day weekend. The change moved Memorial Day to the last Monday in May. Memorial Day has endured as one holiday during which most businesses stay closed because it marks the beginning of the “summer vacation season.”

    Memorial Day Celebrations

    Most American families celebrate Memorial Day with a BBQ or picnic. Numerous sporting events also occur on the holiday, the most famous being the Indianapolis 500. Since it is a three-day weekend, many families also go away. (The holiday also starts the summer driving season.) This usually means they will go visit relatives, head to a national park, camp in the woods, or visit a beach if the weather is nice.
    Towns usually sponsor Memorial Day parades honoring those who have served in battle. The President holds a ceremony at Arlington Cemetery in Washington D.C., and a national moment of remembrance occurs at 3 p.m. Eastern Time.


    LinkWithin

    Related Posts Plugin for WordPress, Blogger...