|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

13 June, 2011

தமிழக அரசு அங்கீகாரம் பெற்ற அனைத்து பள்ளிகளுக்கும் புதிய கட்டணம் பொருந்தும்

6,400 தனியார் பள்ளிகளுக்கு புதிய கல்வி கட்டணத்தை நீதிபதி ரவிராஜ பாண்டியன் கமிட்டி இன்று (13.06.2011) வெளியிட்டது. தமிழக அரசு அங்கீகாரம் பெற்ற அனைத்து பள்ளிகளுக்கும் புதிய கட்டணம் பொருந்தும். அங்கீகாரம் பெறாத தனியார் பள்ளிகளுக்கு கட்டணம் அறிவிக்கப்படவில்லை. அங்கீகாரம் பெற்ற பிறகு புதிய கட்டணம் அப்பள்ளிகளுக்கு பொருந்தும். அங்கீகாரம் பெறாத பள்ளிகளுக்கு ஏற்கனவே கட்டணம் அறிவித்தது செல்லாது. புதிய கட்டணங்கள் 2010-11, 2011-12, 2012-13 கல்வியாண்டுகளுக்கு பொருந்தும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி கட்டணம் குறித்து தனியார் பள்ளிகள் மாவட்ட கல்வி அதிகாரிகளை அணுகி விபரம் அறியலாம் என, நீதிபதி ரவிராஜ பாண்டியன் குழு சென்னையில் விளக்கம் அளித்தது.
Justice Raviraja Pandian Committee, who heads the Tamil Nadu State private school fee determination committee submitted Private Schools Fees Structure Today (June 13th 2011). According to school education department said the repor, the new School Fee Structure for more than 6, 500 private matriculation Higher Secondary schools complete list will be uploaded on Pallikalvi.in. Today, Parents get fee structure details from District Education Officers. More information about tamil nadu schools fee structure 2011 available at Pallikalvi Website. 

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...