|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

31 December, 2011

ஆன் லைனில் செக்ஸ் காட்சிகளை அதிகம் பார்க்கும் ஆசிய நாடுகள் பட்டியல் ...

2011-ம் ஆண்டில் கூகுல் இணைய தளத்தில் செக்ஸ்  காட்சிகளை அதிக அளவில் பார்த்து மகிழ்ந்த ஆசிய நாடுகள் குறித்த தகவல் திரட்டப்பட்டது. ல் டாப் 10 வரிசையில் 7 இந்திய நகரங்கள் இடம் பெற்றுள்ளன. லக்னோ 2-வது இடத்தையும், கொல்கத்தா 3-வது இடத்தையும் பிடித்துள்ளது. புனே 5வது, புதுடெல்லி 6-வது மற்றும் பெங்களூர் 7-வது இடத்தையும் பிடித்துள்ளன.   அதே நேரத்தில் சென்னை 8-வது இடத்தையும் மும்பை 9-வது இடத்தையும் பிடித்துள்ளன. இந்திய நகரங்கள் அல்லாத பட்டியலில் இலங்கை தலைநகர் கொழும்பு முதலிடத்தை பெற்றுள்ளது. பாகிஸ்தானின் லாகூர் 4-வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த ஆண்டு செக்ஸ் காட்சிகளை அதிகம் கண்டு ரசித்தவர்கள் பட்டியலில் பாகிஸ்தான் முன்னணியில் இருந்தது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...