|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

08 February, 2012

கர்நாடக முன்னாள் அமைச்சர்களுக்கு தடை...

சட்டசபையில் அமர்ந்து மொபைல் போனில் ஆபாச படம் பார்த்த குற்றச்சாட்டில் தங்களது அமைச்சர் பதவியை இழந்த பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் மூன்று பேரை, சட்டசபை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள சபாநாயகர் போபய்யா தடை விதித்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக 6 பேர் கொண்ட விசாரணை கமிட்டி ஒன்றை அமைக்க உத்தரவிட்டுள்ள அவர், கமிட்டி தன் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யும் வரை, இம்மூவரும் சட்டசபை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தடை விதித்துள்ளார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...