|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

17 February, 2012

பிறந்த நாளின் போது ரசிகர்களுக்கு உற்சாகம்...


மாடல் அழகியாக இருந்து நடிகையாக மாறியவர் பாலிவுட்டைச்சேர்ந்த நடிகை செர்லின் சோப்ரா. இவர் மும்பை ரசிகர்களை கிறங்கடிக்கும் செய்திகளில் அவ்வப்போது சிக்குவது வழக்கம். தற்போது பாலிவுட்டில் மீண்டும் செர்லின் சோப்ராவின் பெயர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் வெளியிட்டுள்ள செய்தி ஒன்று அவரது ரசிகர்கள் மத்தியில் டெம்பரேச்சரை எகிர செய்துள்ளது.

தனது பிறந்த நாளின் போது ரசிகர்களுக்கு உற்சாகம் அளிக்க இருப்பதாக முன்பு தெரிவித்திருந்தார். அதன்படி அவர் தனது பிறந்த நாளில் ரசிகர்களுக்கு விருந்து அளிக்கும் வகையில் தனது நிர்வாண படத்தை வெளியிட்டுள்ளார். மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் செர்லின் சோப்ரா, ‘’கூகுள் இணையதளத்தில் அதிகமாக தேடப்படும் பெயரில் ஒன்றாக என் பெயர் இடம் பெற்றுள்ளது. எனது உடல் அழகின் மூலமாக ரசிகர்களுக்கு ஏதோ ஒன்று ஏற்படுகிறத்’’ என்று அவர் கூறியுள்ளார்.No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...