|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

04 February, 2012

ஏன் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி?


கபில்சிபில் ராசாவை வெளிப்படையாக கழுவி ஊற்றிய பிறகும் நாம் ஏன் 

காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்து கொள்ளவேண்டும் என்று சில 

உறுப்பினார்கள் கேள்வி எழுப்பினார்கள் ..மற்ற சிலர் காங்கிரஸ் கட்சி 

தமிழ்நாட்டுக்கும் ஈழ தமிழர்களுக்கும் செய்த கொடுமைகளுக்கு பின்பு நாம் 

அந்த கூட்டணியில் இருக்க வேண்டுமா என்று கேள்வி எழுப்பினார்கள் 

...அவுங்களுக்கு எல்லோருக்கும் விளக்கம் கொடுத்து மத்தியில் மதசார்பற்ற 

ஆட்சி அமைவதன் முக்கியத்துவத்தை உணர்த்தி தேர்தல் நேரத்தில் கூட்டணி 

பற்றி முடிவு செய்யலாம் என்று கூறினேன் - தன்மான தலிவர் கலைஞர்... இனி 

திமுக மட்டுமே இந்த ஊழலுக்கு பொறுப்பு என்று காங்கிரஸ் காய் நகர்த்த 

போகிறது.....தலிவரு அப்பையாச்சும் ரோசத்தோடு வெளியே வர போறாரா 

இல்லை வழக்கம் போல உறவு சுமுகமாக இருக்கிறது என்று பொதுக்குழுவை 

கூட்டி அறிவிக்க போறாரா......இல்லை என்னோட புள்ள தவறு செய்யல ஆனா 

எனக்கு தெரியாம ராசா தவறு 

செஞ்சிட்டாருஅதனால கட்சியில் இருந்து டிஸ்மிஸ் செய்கிறேன் என்று 

அறிவிப்பாரா......எப்படியும் ஒரு 

மானங்கெட்ட முடிவை தான் எடுபாறு என்று நம்புகிறேன்..!!

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...